bredcrumb

இது ஏஐ அல்ல ஒரிஜினல்.. லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா பட நடிகையின் ஃப்ரீ ஷோ!

By Mari S
| Published: Thursday, January 1, 2026, 15:38 [IST]

பாலிவுட் நடிகை ஆஹானா கும்ராவின் அசத்தலான நீச்சல் உடை புகைப்படங்கள் புத்தாண்டு அதுவுமாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. 

Aahana Kumra New Year bikini pics
1/6

லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா எனும் போல்டான படத்தில் நடித்த நடிகை ஆஹானா கும்ரா புத்தாண்டை முன்னிட்டு கொட்டும் பனியில் பிகினி உடையில் குளியல் போட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜூரத்தில் தள்ளியுள்ளார். 

Aahana Kumra New Year bikini pics
2/6

இந்த குளிருக்கு சுடுதண்ணீர் போட்டு குளிக்கவே ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில், மைனஸ் டிகிரி தண்ணீரில் பிகினி உடையில் எப்படி குளிக்கிறார் என பார்த்த ரசிகர்கள் உறைந்தே போயுள்ளனர்.

Aahana Kumra New Year bikini pics
3/6

கடந்த சில நாட்களாக நடிகைகள் சேலை, சுடிதார், ஜீன்ஸ், டிசர்ட் என எப்படி போட்டோ போட்டாலும் க்ரோக் வைத்து பிகினி போட்டோக்களை உருவாக்கி ரசிகர்கள் பார்த்து வரும் நிலையில், ஒரிஜினல் போட்டோக்களையே ஷேர் செய்துள்ளார் ஆஹானா கும்ரா.

Aahana Kumra New Year bikini pics
4/6

ஒரிஜினல் ஒரிஜினல் தான் என்றும் ஏஐ எல்லாம் செயற்கைத்தனமான அழகை தான் காட்டுகிறது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். 

Aahana Kumra New Year bikini pics
5/6

தி ஆக்சிடன்டல் பிரைம் மினிஸ்டர், குதாஃபீஸ், ஹேப்பி பர்த்டே, இந்தியா லாக்டவுன், சலாம் வெங்கி உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். 

Aahana Kumra New Year bikini pics
6/6

மீண்டும் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க திட்டமிட்டுள்ள நிலையில், 40 பிளஸ் நடிகையான ஆஹானா கும்ரா டூ பீஸ் போட்டோக்களை களமிறக்கியுள்ளார். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+