By
Mari S
| Published: Wednesday, November 26, 2025, 13:05 [IST]
பான் இந்தியா நடிகராக வலம் வரும் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் சினிமாவை தேர்வு செய்யாமல் நீச்சல் சாம்பியனாக மாறும் முடிவை எடுத்த நிலையில், ஏகப்பட்ட மெடல்களை குவித்து வருகிறார்.
1/8
மாதவன் மகன் மிரட்டுறாரே.. மெடலுக்கு மேல மெடல் வாங்கி மாஸ் காட்டும் வேதாந்த்! | Madhavan Son Vedaant Madhavan Shares His Swimming Pool Medal Photos - Filmibeat Tamil
/photos/madhavan-son-vedaant-madhavan-shares-his-swimming-pool-medal-photos-fb104069.html
அடுத்த மாதம் இந்தியில் வெளியாகும் துரந்தர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். தமிழில் ஜிடி நாயுடு படத்தில் நடித்து வருகிறார். ராஜமெளலியின் வாரணாசி படத்திலும் அவர் தான் அனுமான் என்கின்றனர். இந்நிலையில், அவரது மகன் வேதாந்த் வெளியிட்டுள்ள நீச்சல் போட்டி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
2/8
மாதவன் மகன் மிரட்டுறாரே.. மெடலுக்கு மேல மெடல் வாங்கி மாஸ் காட்டும் வேதாந்த்! | Madhavan Son Vedaant Madhavan Shares His Swimming Pool Medal Photos - Filmibeat Tamil
/photos/madhavan-son-vedaant-madhavan-shares-his-swimming-pool-medal-photos-fb104069.html#photos-1
விஜய் மகன் இயக்குநராகவும், சூர்யா மகள் இயக்குநராகும் முயற்ச்சியிலும் உள்ளனர். இந்நிலையில், மாதவன் மகன் வேதாந்த் சினிமாவே வேண்டாம் என ஸ்போர்ட்ஸில் நீச்சல் போட்டியை தேர்வு செய்து தொடர்ந்து முதல் இடத்தை பிடித்து வருகிறார்.
3/8
மாதவன் மகன் மிரட்டுறாரே.. மெடலுக்கு மேல மெடல் வாங்கி மாஸ் காட்டும் வேதாந்த்! | Madhavan Son Vedaant Madhavan Shares His Swimming Pool Medal Photos - Filmibeat Tamil
/photos/madhavan-son-vedaant-madhavan-shares-his-swimming-pool-medal-photos-fb104069.html#photos-2
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் தந்தையை சேரும் என நீச்சல் குளத்தில் மீன் போல துள்ளிக் குதித்து பல பதக்கங்களை குவித்து வருகிறார் வேதாந்த்.
4/8
மாதவன் மகன் மிரட்டுறாரே.. மெடலுக்கு மேல மெடல் வாங்கி மாஸ் காட்டும் வேதாந்த்! | Madhavan Son Vedaant Madhavan Shares His Swimming Pool Medal Photos - Filmibeat Tamil
/photos/madhavan-son-vedaant-madhavan-shares-his-swimming-pool-medal-photos-fb104069.html#photos-3
தனது நண்பருடன் ஹாலோவின் மேக்கப் போட்டு அலப்பறை செய்த போட்டோ ஒன்றையும் வெளியிட, இவரும் நடிக்க வரவேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
5/8
மாதவன் மகன் மிரட்டுறாரே.. மெடலுக்கு மேல மெடல் வாங்கி மாஸ் காட்டும் வேதாந்த்! | Madhavan Son Vedaant Madhavan Shares His Swimming Pool Medal Photos - Filmibeat Tamil
/photos/madhavan-son-vedaant-madhavan-shares-his-swimming-pool-medal-photos-fb104069.html#photos-4
பான் இந்தியா அளவில் நடிகர் மாதவன் பிசியான நடிகராக வலம் வரும் நிலையில், விளையாட்டுத் துறையில் அவரது மகன் ஆர்வம் செலுத்தி வருவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
6/8
மாதவன் மகன் மிரட்டுறாரே.. மெடலுக்கு மேல மெடல் வாங்கி மாஸ் காட்டும் வேதாந்த்! | Madhavan Son Vedaant Madhavan Shares His Swimming Pool Medal Photos - Filmibeat Tamil
/photos/madhavan-son-vedaant-madhavan-shares-his-swimming-pool-medal-photos-fb104069.html#photos-5
தனது நண்பர்களுடன் வேதாந்த் மாதவன் கொடுத்த மாஸ் போஸ் புகைப்படம்.
7/8
மாதவன் மகன் மிரட்டுறாரே.. மெடலுக்கு மேல மெடல் வாங்கி மாஸ் காட்டும் வேதாந்த்! | Madhavan Son Vedaant Madhavan Shares His Swimming Pool Medal Photos - Filmibeat Tamil
/photos/madhavan-son-vedaant-madhavan-shares-his-swimming-pool-medal-photos-fb104069.html#photos-6
புலி பாய்ச்சல் போல நீருக்குள் சென்று படு வேகமாக நீச்சல் அடிக்கும் போட்டோக்களை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார் வேதாந்த் மாதவன்.
8/8
மாதவன் மகன் மிரட்டுறாரே.. மெடலுக்கு மேல மெடல் வாங்கி மாஸ் காட்டும் வேதாந்த்! | Madhavan Son Vedaant Madhavan Shares His Swimming Pool Medal Photos - Filmibeat Tamil
/photos/madhavan-son-vedaant-madhavan-shares-his-swimming-pool-medal-photos-fb104069.html#photos-7
நீச்சல் துறையில் மிகப்பெரிய சாதனைகளை மாதவன் மகன் வேதாந்த் செய்ய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.