bredcrumb

சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி காட்டிய மடோனா செபாஸ்டியன்.. இப்படி போஸ் கொடுத்த எப்படி?

By Jaya Devi
| Published: Friday, July 15, 2022, 22:40 [IST]
சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி காட்டிய மடோனா செபாஸ்டியன்.. இப்படி போஸ் கொடுத்த எப்படி?
1/10

மடோனா செபாஸ்டியன் நடிகை மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி காட்டிய மடோனா செபாஸ்டியன்.. இப்படி போஸ் கொடுத்த எப்படி?
2/10

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார் மடோனா செபாஸ்டியன்.

சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி காட்டிய மடோனா செபாஸ்டியன்.. இப்படி போஸ் கொடுத்த எப்படி?
3/10

விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி காட்டிய மடோனா செபாஸ்டியன்.. இப்படி போஸ் கொடுத்த எப்படி?
4/10

விஜய் சேதுபதியுடன்கவண் பின்னர் தனுஷுக்கு ஜோடியாக.பாண்டி உள்ளிட்ட படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மடோனா செபாஸ்டியன்.

சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி காட்டிய மடோனா செபாஸ்டியன்.. இப்படி போஸ் கொடுத்த எப்படி?
5/10

கவண் படத்தை தொடர்ந்துஜூங்கா படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, இரண்டாவது ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.

சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி காட்டிய மடோனா செபாஸ்டியன்.. இப்படி போஸ் கொடுத்த எப்படி?
6/10

பெரிதாக தமிழ் பட வாய்ப்புகளை பெறாத மடோனா செபாஸ்டியன் கன்னடம், தெலுங்கு போன்ற மற்ற மொழி படங்களையும் அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார்.

சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி காட்டிய மடோனா செபாஸ்டியன்.. இப்படி போஸ் கொடுத்த எப்படி?
7/10

திரைத்துறையில் அறிமுகமான ஆரம்பத்தில் கொலுக்கமொழுக்கென இருந்த மடோனா தற்போது உடல் எடையை குறைத்து, சிக்கென மாறியுள்ளார்.

சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி காட்டிய மடோனா செபாஸ்டியன்.. இப்படி போஸ் கொடுத்த எப்படி?
8/10

படங்களில் அளவான கவர்ச்சி காட்டும் மடோனா உடல் எடையை குறைத்த பிறகு எக்கசக்க கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி காட்டிய மடோனா செபாஸ்டியன்.. இப்படி போஸ் கொடுத்த எப்படி?
9/10

சசிகுமாருடன் கொம்பு வெச்ச சிங்கம்டா படத்தில் நடிக்கிறார். அந்த படம்  சுமாரான வரவேற்பை பெற்றது.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+