By
Mari S
| Published: Saturday, April 25, 2026, 11:24 [IST]
நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
1/10
சர்தார் 2 படத்துக்கு வெயிட்டிங்.. தாறுமாறு போஸ் கொடுத்த தங்கலான் தங்கம்! | Malavika Mohanan Dark Chocolate Themed Stunning Glamour Photos - Filmibeat Tamil
/photos/malavika-mohanan-dark-chocolate-themed-stunning-glamour-photos-fb107028.html
தமிழ் சினிமாவில் பேட்ட படத்தில் தொடங்கி, மாஸ்டர், மாறன் படங்களுக்குப் பிறகு மாளவிகா மோகனன் கடைசியாக தங்கலான் படத்தில் நடித்திருந்தார்.
2/10
சர்தார் 2 படத்துக்கு வெயிட்டிங்.. தாறுமாறு போஸ் கொடுத்த தங்கலான் தங்கம்! | Malavika Mohanan Dark Chocolate Themed Stunning Glamour Photos - Filmibeat Tamil
/photos/malavika-mohanan-dark-chocolate-themed-stunning-glamour-photos-fb107028.html#photos-1
அந்த படத்துக்காக எருமை மாட்டின் மீதெல்லாம் ஏறி சவாரி செய்து கடவுளாக தங்கத்தை காப்பாற்றும் தேவதையாக நடித்தாலும் படம் பெரிதாக ஓடவில்லை.
3/10
சர்தார் 2 படத்துக்கு வெயிட்டிங்.. தாறுமாறு போஸ் கொடுத்த தங்கலான் தங்கம்! | Malavika Mohanan Dark Chocolate Themed Stunning Glamour Photos - Filmibeat Tamil
/photos/malavika-mohanan-dark-chocolate-themed-stunning-glamour-photos-fb107028.html#photos-2
கார்த்தி உடன் இணைந்து சர்தார் 2 படத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனன் அந்த படத்தின் ரிலீசுக்காக ஒரு வருடமாக காத்திருக்கிறார்.
4/10
சர்தார் 2 படத்துக்கு வெயிட்டிங்.. தாறுமாறு போஸ் கொடுத்த தங்கலான் தங்கம்! | Malavika Mohanan Dark Chocolate Themed Stunning Glamour Photos - Filmibeat Tamil
/photos/malavika-mohanan-dark-chocolate-themed-stunning-glamour-photos-fb107028.html#photos-3
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன் சமீபத்தில் இப்படியொரு கவர்ச்சி உடையை அணிந்துக் கொண்டு எடுத்த போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவின.
5/10
சர்தார் 2 படத்துக்கு வெயிட்டிங்.. தாறுமாறு போஸ் கொடுத்த தங்கலான் தங்கம்! | Malavika Mohanan Dark Chocolate Themed Stunning Glamour Photos - Filmibeat Tamil
/photos/malavika-mohanan-dark-chocolate-themed-stunning-glamour-photos-fb107028.html#photos-4
பாலிவுட்டில் நிகழ்சி ஒன்றிற்கு இந்த உடையில் மாளவிகா மோகனன் வர அந்த வீடியோக்கள் வேறலெவலில் வைரலாகின.
6/10
சர்தார் 2 படத்துக்கு வெயிட்டிங்.. தாறுமாறு போஸ் கொடுத்த தங்கலான் தங்கம்! | Malavika Mohanan Dark Chocolate Themed Stunning Glamour Photos - Filmibeat Tamil
/photos/malavika-mohanan-dark-chocolate-themed-stunning-glamour-photos-fb107028.html#photos-5
இந்நிலையில், அந்த உடையுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
7/10
சர்தார் 2 படத்துக்கு வெயிட்டிங்.. தாறுமாறு போஸ் கொடுத்த தங்கலான் தங்கம்! | Malavika Mohanan Dark Chocolate Themed Stunning Glamour Photos - Filmibeat Tamil
/photos/malavika-mohanan-dark-chocolate-themed-stunning-glamour-photos-fb107028.html#photos-6
மாளவிகா மோகனனுக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வாழ்த்தி வருகின்றனர்.
8/10
சர்தார் 2 படத்துக்கு வெயிட்டிங்.. தாறுமாறு போஸ் கொடுத்த தங்கலான் தங்கம்! | Malavika Mohanan Dark Chocolate Themed Stunning Glamour Photos - Filmibeat Tamil
/photos/malavika-mohanan-dark-chocolate-themed-stunning-glamour-photos-fb107028.html#photos-7
செம ஃபிட்டாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும் மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் 4.5 மில்லியன் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
9/10
சர்தார் 2 படத்துக்கு வெயிட்டிங்.. தாறுமாறு போஸ் கொடுத்த தங்கலான் தங்கம்! | Malavika Mohanan Dark Chocolate Themed Stunning Glamour Photos - Filmibeat Tamil
/photos/malavika-mohanan-dark-chocolate-themed-stunning-glamour-photos-fb107028.html#photos-8
டார்க் சாக்லேட் தீமில் இந்த டிரெஸ் இருக்கு என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.