By
Mari S
| Published: Wednesday, February 25, 2026, 10:51 [IST]
மலையாள நடிகை ப்ரீத்தா பிரதீப்புக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த வாரம் தான் வளைகாப்பு நடைபெற்ற நிலையில், ஆண் குழந்தை பிறந்த சந்தோஷ செய்தியை ஷேர் செய்துள்ளார்.
1/7
வளைகாப்பு முடிந்து ஒரே வாரத்தில் ஆண் குழந்தை.. சந்தோஷத்தில் மலையாள நடிகை! | Malayalam Actress Preetha Pradeep Blessed With Boy Baby - Filmibeat Tamil
/photos/malayalam-actress-preetha-pradeep-blessed-with-boy-baby-fb105644.html
மலையாளத்தில் வெளியான உயரே, குறுக்கு, சன் டே ஹாலிடே, பிரேமசூத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ப்ரீத்தா பிரதீப் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
2/7
வளைகாப்பு முடிந்து ஒரே வாரத்தில் ஆண் குழந்தை.. சந்தோஷத்தில் மலையாள நடிகை! | Malayalam Actress Preetha Pradeep Blessed With Boy Baby - Filmibeat Tamil
/photos/malayalam-actress-preetha-pradeep-blessed-with-boy-baby-fb105644.html#photos-1
ஏற்கனவே அவருக்கு அழகான பெண் குழந்தை உள்ள நிலையில், 2வது முறையாக கர்ப்பமாக இருந்தவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
3/7
வளைகாப்பு முடிந்து ஒரே வாரத்தில் ஆண் குழந்தை.. சந்தோஷத்தில் மலையாள நடிகை! | Malayalam Actress Preetha Pradeep Blessed With Boy Baby - Filmibeat Tamil
/photos/malayalam-actress-preetha-pradeep-blessed-with-boy-baby-fb105644.html#photos-2
கணவருடன் பிரெக்னன்ட் போட்டோஷூட்டை ப்ரீத்தா நடத்திய போதே பலரது கவனத்தை கவர்ந்தார்.
4/7
வளைகாப்பு முடிந்து ஒரே வாரத்தில் ஆண் குழந்தை.. சந்தோஷத்தில் மலையாள நடிகை! | Malayalam Actress Preetha Pradeep Blessed With Boy Baby - Filmibeat Tamil
/photos/malayalam-actress-preetha-pradeep-blessed-with-boy-baby-fb105644.html#photos-3
தனது வயிற்றில் மெஹந்திப் போட்டு கடந்த வாரம் வளைகாப்பு நடத்திய நிலையில், இந்த வாரம் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
5/7
வளைகாப்பு முடிந்து ஒரே வாரத்தில் ஆண் குழந்தை.. சந்தோஷத்தில் மலையாள நடிகை! | Malayalam Actress Preetha Pradeep Blessed With Boy Baby - Filmibeat Tamil
/photos/malayalam-actress-preetha-pradeep-blessed-with-boy-baby-fb105644.html#photos-4
ப்ரீத்தாவின் வயிற்றில் போடப்பட்ட குழந்தை மெஹந்தி புகைப்படங்கள் அதிகளவில் தற்போது வைரலாகி வருகின்றன.
6/7
வளைகாப்பு முடிந்து ஒரே வாரத்தில் ஆண் குழந்தை.. சந்தோஷத்தில் மலையாள நடிகை! | Malayalam Actress Preetha Pradeep Blessed With Boy Baby - Filmibeat Tamil
/photos/malayalam-actress-preetha-pradeep-blessed-with-boy-baby-fb105644.html#photos-5
வளைகாப்பு சமயத்தில் கை நிறைய வளையல்கள் போடுவதை பார்த்திருப்போம். ஆனால், இவர் வயிற்றுக்கு மருதாணி போட்டுள்ளாரே என பலரும் ஆச்சர்யப்பட்டு பார்த்து வருகின்றனர்.
7/7
வளைகாப்பு முடிந்து ஒரே வாரத்தில் ஆண் குழந்தை.. சந்தோஷத்தில் மலையாள நடிகை! | Malayalam Actress Preetha Pradeep Blessed With Boy Baby - Filmibeat Tamil
/photos/malayalam-actress-preetha-pradeep-blessed-with-boy-baby-fb105644.html#photos-6
இது ஒரு டிரெண்டாக மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.