By
Mari S
| Published: Saturday, December 20, 2025, 17:13 [IST]
சிம்புவுடன் மன்மதன், தனுஷ் உடன் சுள்ளான் படங்களில் நடித்த நடிகை சிந்து தொலானி மாலத்தீவில் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
1/5
மன்மதன் படத்துல சிம்புவை ஏமாத்துவாரே.. சிந்து தொலானியை ஞாபகம் இருக்கா? | Manmadhn Fame Actress Sindhu Tolani Latest Maldives Tour Pics - Filmibeat Tamil
/photos/manmadhn-fame-actress-sindhu-tolani-latest-maldives-tour-pics-fb104349.html
மன்மதன் படத்தில் சிம்பு “காதல் வளர்த்தேன்” என பாடி ஏங்குவதே நடிகை சிந்து தொலானிக்குத்தான். ஆனால், கடைசியில், சிம்புவையே அவர் சீட்டிங் செய்துவிட அதன் பின்னர் தான் மன்மதன் ஆட்டமே ஆரம்பிக்கும்.
2/5
மன்மதன் படத்துல சிம்புவை ஏமாத்துவாரே.. சிந்து தொலானியை ஞாபகம் இருக்கா? | Manmadhn Fame Actress Sindhu Tolani Latest Maldives Tour Pics - Filmibeat Tamil
/photos/manmadhn-fame-actress-sindhu-tolani-latest-maldives-tour-pics-fb104349.html#photos-1
அதே 2004ம் வருடத்தில் தனுஷ் உடன் இணைந்து சுள்ளான் பஸ் ஸ்டாண்டில் சேலையை கழட்டி கிளாமர் உடைக்கு மாறி ரசிகர்களை கதிகலங்க செய்திருப்பார் சிந்து தொலானி.
3/5
மன்மதன் படத்துல சிம்புவை ஏமாத்துவாரே.. சிந்து தொலானியை ஞாபகம் இருக்கா? | Manmadhn Fame Actress Sindhu Tolani Latest Maldives Tour Pics - Filmibeat Tamil
/photos/manmadhn-fame-actress-sindhu-tolani-latest-maldives-tour-pics-fb104349.html#photos-2
43 வயதாகும் சிந்து தொலானி கடைசியாக சுந்தர். சியின் முரட்டுக்காளை படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், தமிழ் சினிமாவில் நடிக்காமல், இருந்து வந்த அவர், சிறிது கால இடைவேளைக்குப் பிறகு இந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ஆந்திரா கிங் தாலுகா படத்தில் நடித்திருந்தார்.
4/5
மன்மதன் படத்துல சிம்புவை ஏமாத்துவாரே.. சிந்து தொலானியை ஞாபகம் இருக்கா? | Manmadhn Fame Actress Sindhu Tolani Latest Maldives Tour Pics - Filmibeat Tamil
/photos/manmadhn-fame-actress-sindhu-tolani-latest-maldives-tour-pics-fb104349.html#photos-3
இந்நிலையில், மாலத்தீவுக்கு புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா சென்றுள்ள சிந்து துலானி சிகப்பு நிற கவர்ச்சி உடையில், டோட்டல் தொடையழகை காட்டி நடந்து வரும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
5/5
மன்மதன் படத்துல சிம்புவை ஏமாத்துவாரே.. சிந்து தொலானியை ஞாபகம் இருக்கா? | Manmadhn Fame Actress Sindhu Tolani Latest Maldives Tour Pics - Filmibeat Tamil
/photos/manmadhn-fame-actress-sindhu-tolani-latest-maldives-tour-pics-fb104349.html#photos-4
இந்த வயதிலும் சிந்து தொலானி தனது அழகை அப்படியே மெயின்டெயின் பண்ணுகிறாரே என்றும் மீண்டும் தமிழில் ஒரு படம் பண்ண வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.