By
Karunanithi Vikraman
| Published: Wednesday, February 18, 2026, 09:52 [IST]
சென்னை: மெட்டி ஒலி நாடகத்தில் சரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வெகு பிரபலமானவர் காயத்ரி சாஸ்திரி. சில திரைப்படங்களிலும் ஹீரோயினாக நடித்திருக்கும் அவர் தற்போது வாகை சூட வா சீரியலில் நடித்துவருகிறார். இந்நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அவர் நடனமாடியிருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/5
மகா சிவராத்திரியில் மெட்டி ஒலி சரோவின் ருத்ர தாண்டவம்.. ஆளே மாறிட்டாங்க.. ப்பா வேற லெவல் | Metti Oli Fame Gayathri Shastry’s Maha Shivaratri Dance Photos Go Viral - Filmibeat Tamil
/photos/metti-oli-fame-gayathri-shastrys-maha-shivaratri-dance-photos-go-viral-fb105446.html
காயத்ரி சாஸ்திரி தமிழில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஆவார்
2/5
மகா சிவராத்திரியில் மெட்டி ஒலி சரோவின் ருத்ர தாண்டவம்.. ஆளே மாறிட்டாங்க.. ப்பா வேற லெவல் | Metti Oli Fame Gayathri Shastry’s Maha Shivaratri Dance Photos Go Viral - Filmibeat Tamil
/photos/metti-oli-fame-gayathri-shastrys-maha-shivaratri-dance-photos-go-viral-fb105446.html#photos-1
அஜித்தும், விஜய்யும் சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்துக்கு அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்
3/5
மகா சிவராத்திரியில் மெட்டி ஒலி சரோவின் ருத்ர தாண்டவம்.. ஆளே மாறிட்டாங்க.. ப்பா வேற லெவல் | Metti Oli Fame Gayathri Shastry’s Maha Shivaratri Dance Photos Go Viral - Filmibeat Tamil
/photos/metti-oli-fame-gayathri-shastrys-maha-shivaratri-dance-photos-go-viral-fb105446.html#photos-2
அந்தப் படம் தவிர்த்து வேறு சில படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்
4/5
மகா சிவராத்திரியில் மெட்டி ஒலி சரோவின் ருத்ர தாண்டவம்.. ஆளே மாறிட்டாங்க.. ப்பா வேற லெவல் | Metti Oli Fame Gayathri Shastry’s Maha Shivaratri Dance Photos Go Viral - Filmibeat Tamil
/photos/metti-oli-fame-gayathri-shastrys-maha-shivaratri-dance-photos-go-viral-fb105446.html#photos-3
அவரை வெகு பிரபலமாக்கியது என்றால் மெட்டி ஒலி சீரியல்தான். அதில் அவர் ஏற்றிருந்த சரோ கதாபாத்திரம் தமிழ்நாட்டில் அனைவரது ஃபேவரைட் ஆகும்
5/5
மகா சிவராத்திரியில் மெட்டி ஒலி சரோவின் ருத்ர தாண்டவம்.. ஆளே மாறிட்டாங்க.. ப்பா வேற லெவல் | Metti Oli Fame Gayathri Shastry’s Maha Shivaratri Dance Photos Go Viral - Filmibeat Tamil
/photos/metti-oli-fame-gayathri-shastrys-maha-shivaratri-dance-photos-go-viral-fb105446.html#photos-4
இந்நிலையில் அவர் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடனம் ஆடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். அவை சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.