By
Mari S
| Published: Wednesday, November 5, 2025, 12:16 [IST]
எம்.எஸ். பாஸ்கர் பேத்தியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
1/6
எம்.எஸ். பாஸ்கர் பேத்தி பிறந்தநாள் கொண்டாட்டம்.. தாத்தாவுக்கு பூரிப்பு தாங்கல! | MS Bhaskar Grand Daughter Akira Birthday Pics - Filmibeat Tamil
/photos/ms-bhaskar-grand-daughter-akira-birthday-pics-fb103862.html
குணசித்ர நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் பேத்தியின் பிறந்தநாள் விழா கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. பேத்தி அகிராவை தாத்தா எம்.எஸ். பாஸ்கர் தூக்கிக் கொஞ்சும் காட்சிகள் லைக்குகளை அள்ளியுள்ளன.
2/6
எம்.எஸ். பாஸ்கர் பேத்தி பிறந்தநாள் கொண்டாட்டம்.. தாத்தாவுக்கு பூரிப்பு தாங்கல! | MS Bhaskar Grand Daughter Akira Birthday Pics - Filmibeat Tamil
/photos/ms-bhaskar-grand-daughter-akira-birthday-pics-fb103862.html#photos-1
எம்.எஸ். பாஸ்கரை போலவே அவரது மகள் ஐஸ்வர்யா பாஸ்கரும் சிறந்த டப்பிங் கலைஞராக வலம் வருகிறார். அவரது மகள் அகிராவின் முதலாவது பிறந்தநாள் விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
3/6
எம்.எஸ். பாஸ்கர் பேத்தி பிறந்தநாள் கொண்டாட்டம்.. தாத்தாவுக்கு பூரிப்பு தாங்கல! | MS Bhaskar Grand Daughter Akira Birthday Pics - Filmibeat Tamil
/photos/ms-bhaskar-grand-daughter-akira-birthday-pics-fb103862.html#photos-2
கேக்கை சாப்பிட்டுவிட்டு நாக்கை நீட்டி குட்டி அகிரா கொடுத்துள்ள க்யூட்டான கேண்டிட் போஸ்.
4/6
எம்.எஸ். பாஸ்கர் பேத்தி பிறந்தநாள் கொண்டாட்டம்.. தாத்தாவுக்கு பூரிப்பு தாங்கல! | MS Bhaskar Grand Daughter Akira Birthday Pics - Filmibeat Tamil
/photos/ms-bhaskar-grand-daughter-akira-birthday-pics-fb103862.html#photos-3
அப்பா, அம்மா ஹேப்பியாக தூக்கி வைத்துக் கொண்டு மகளின் கேக் கட்டிங் விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.
5/6
எம்.எஸ். பாஸ்கர் பேத்தி பிறந்தநாள் கொண்டாட்டம்.. தாத்தாவுக்கு பூரிப்பு தாங்கல! | MS Bhaskar Grand Daughter Akira Birthday Pics - Filmibeat Tamil
/photos/ms-bhaskar-grand-daughter-akira-birthday-pics-fb103862.html#photos-4
குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அகிராவுக்கு கேக் ஊட்டி மகிழும் காட்சிகளை ஐஸ்வர்யா பாஸ்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
6/6
எம்.எஸ். பாஸ்கர் பேத்தி பிறந்தநாள் கொண்டாட்டம்.. தாத்தாவுக்கு பூரிப்பு தாங்கல! | MS Bhaskar Grand Daughter Akira Birthday Pics - Filmibeat Tamil
/photos/ms-bhaskar-grand-daughter-akira-birthday-pics-fb103862.html#photos-5
தனது பேத்தி அகிராவின் கைகளுக்கு எம்.எஸ். பாஸ்கர் பாசத்துடன் முத்தம் கொடுக்கும் அட்டகாசம புகைப்படம். தேசிய விருதை விட பேத்தியின் பாசம் மிகப்பெரியது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.