bredcrumb

ஃபிரேமில் இருந்து இறங்கி வந்த ஓவியமா?.. ஆனந்த் அம்பானி திருமணத்தில் நயன்தாராவை பார்த்தீங்களா?

By Mari S
| Published: Saturday, July 13, 2024, 11:49 [IST]

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா அம்பானி திருமணத்தில் நடிகை நயன்தாரா அழகான ஓவியம் போல சேலை அணிந்து வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Nayanthara at Anant Ambani Wedding
1/6

கணவர் விக்னேஷ் சிவன் உடன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டார். அதற்காக கணவருடன் நடத்திய போட்டோஷூட்டில் மனைவி நயன்தாராவுக்கு நெற்றியில் விக்னேஷ் சிவன் முத்தமிட்டக் காட்சி.
Nayanthara at Anant Ambani Wedding
2/6

அதிக விலையுயர்ந்த சேலையை அணிந்துக் கொண்டு ஃபிரேமில் இருந்து இறங்கி வந்த ஓவியம் போல லேடி சூப்பர் ஸ்டார் இருக்கிறார் என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
Nayanthara at Anant Ambani Wedding
3/6

கோலிவுட்டில் இருந்து ரஜினிகாந்த், அட்லீ, சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் ஜோடியாக அம்பானி வீட்டுத் திருமணத்தில் பங்கேற்ற நிலையில், நயன்தாராவும் ஜோடியாக கலந்துக் கொண்டார்.
Nayanthara at Anant Ambani Wedding
4/6

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்துக் கொண்டு ஜவான் ஹீரோயின் போஸ் கொடுத்ததை பார்த்து பாலிவுட் ரசிகர்கள் ஹேப்பியாகி விட்டனர்.
Nayanthara at Anant Ambani Wedding
5/6

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா நடிக்கப் போகிறார் என்கிற அறிவிப்பை வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால், ஆர்ஜே பாலாஜி மற்றும் நயன்தாரா எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
Nayanthara at Anant Ambani Wedding
6/6

தமிழில் டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்கள் நயன்தாரா நடிப்பில் வெளியாக காத்திருக்கிறது. அட்லீ இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் படத்தில் நயன்தாரா கேமியோ ரோலில் நடிப்பார் என்றும் கூறுகின்றனர்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+