bredcrumb

க்யூட் ரியாக்ஷன்ஸ்.. ரசிகர்களை அசத்திய நஸ்ரியா நாசிம்!

By Deepa S
| Published: Thursday, October 27, 2022, 17:08 [IST]
க்யூட் ரியாக்ஷன்ஸ்.. ரசிகர்களை அசத்திய நஸ்ரியா நாசிம்!
1/13

தமிழ், தெலுங்கு, மலையாளம் என ரவுண்டு கட்டி நடித்தவர் நஸ்ரியா நாசிம். கடந்த 2013ம் ஆண்டில் வெளியான நேரம் படம் இவரது அறிமுக படமாக அமைந்தது.
க்யூட் ரியாக்ஷன்ஸ்.. ரசிகர்களை அசத்திய நஸ்ரியா நாசிம்!
2/13

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தமிழ், மலையாளம் என ஒரே நேரத்தில் நேரம் படம் வெளியாகிய நிலையில், இந்தப் படம் நஸ்ரியாவிற்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது.
க்யூட் ரியாக்ஷன்ஸ்.. ரசிகர்களை அசத்திய நஸ்ரியா நாசிம்!
3/13

முன்னதாக மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நஸ்ரியா நாசிம்.
க்யூட் ரியாக்ஷன்ஸ்.. ரசிகர்களை அசத்திய நஸ்ரியா நாசிம்!
4/13

தமிழில் ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா என அடுத்தடுத்த படங்களில் நடித்தார் நஸ்ரியா.
க்யூட் ரியாக்ஷன்ஸ்.. ரசிகர்களை அசத்திய நஸ்ரியா நாசிம்!
5/13

நஸ்ரியாவிற்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் இருந்த நிலையில், முன்னணி நாயகியாக நடித்தபோதே, பகத் பாசிலை திருமணம் செய்துக் கொண்டார்.
க்யூட் ரியாக்ஷன்ஸ்.. ரசிகர்களை அசத்திய நஸ்ரியா நாசிம்!
6/13

பகத் பாசிலை திருமணம் செய்துக் கொண்டு சில காலங்கள் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்பட்டார்.
க்யூட் ரியாக்ஷன்ஸ்.. ரசிகர்களை அசத்திய நஸ்ரியா நாசிம்!
7/13

தொடர்ந்து மலையாளப் படங்களில் நடிக்கத் துவங்கிய நஸ்ரியா தன்னுடை கணவர் பகத் பாசிலுடன் டிரான்ஸ் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் சமீபத்தில் தமிழில் நிலை மறந்தவன் என்ற பெயரில் வெளியானது.
க்யூட் ரியாக்ஷன்ஸ்.. ரசிகர்களை அசத்திய நஸ்ரியா நாசிம்!
8/13

தெலுங்கிலும் சமீபத்தில் நானியுடன் இணைந்து நடித்திருந்தார் நஸ்ரியா. தமிழில் இந்தப் படம் அடடே சுந்தரா என்ற பெயரில் வெளியானது.
க்யூட் ரியாக்ஷன்ஸ்.. ரசிகர்களை அசத்திய நஸ்ரியா நாசிம்!
9/13

இந்தப் படத்தின் பிரமோஷனின்போது தமிழ் ரசிகர்களை தான் மிகவும் மிஸ் செய்வதாக நஸ்ரியா தெரிவித்திருந்தார். விரைவில் இவர் நேரடி தமிழ் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+