bredcrumb

Vijay Vs Vijay Sethupathi: நடுக்கடலில் விஜயுடன் மோதும் விஜய் சேதுபதி.. அந்த நக்கல் சிரிப்பு அப்படியே இருக்கு

By Mohanraj Thangavel
| Updated: Saturday, December 13, 2025, 15:01 [IST]

Vijay Vs Vijay Sethupathi: நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, அஜித், விக்ரம் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் ஹாலிவுட் படமான One Piece: The Red Emperor படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் இணையவாசி ஒருவர் உருவாக்கி உள்ள ஏ.ஐ. புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Netizen Who Created AI Photos as If Vijay And Vijay Sethupathi Acted In One Piece: The Red Emperor
1/5

ஹாலிவுட் அனிமேஷன் படம் One Piece: The Red Emperor. 

Netizen Who Created AI Photos as If Vijay And Vijay Sethupathi Acted In One Piece: The Red Emperor
2/5

இந்த அனிமேஷன் படத்தில் தமிழ் சினிமா நடிகர்களான விஜய் கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் ரசிகர் ஒருவர் உருவாக்கி உள்ள ஏ.ஐ. புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Netizen Who Created AI Photos as If Vijay And Vijay Sethupathi Acted In One Piece: The Red Emperor
3/5

இது தொடர்பாக அவர் உருவாக்கி உள்ள ஏ.ஐ புகைப்படங்களில் விஜய்யை பார்க்கும்போது, தளபதி இப்படி ஒரு படம் நடித்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது. 

Netizen Who Created AI Photos as If Vijay And Vijay Sethupathi Acted In One Piece: The Red Emperor
4/5

நடுக்கடலில் குழந்தையை மீட்பது போலவிம் அவருக்குப் பின்னால் டிராகன் இருப்பது போலவும் உள்ள இந்த புகைப்படம் மாஸ். 

Netizen Who Created AI Photos as If Vijay And Vijay Sethupathi Acted In One Piece: The Red Emperor
5/5

அஜித்துடன்  விஜய் இருப்பது மாதிரியான இந்த புகைப்படத்துக்கு தனி வரவேற்பு. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+