bredcrumb

Vijay - Suriya: சூர்யாக்கு சூப்பரா இருந்தாலும் தளபதிக்கு மாஸா இருக்கேப்பா.. என்னனு கண்டுபிடிங்க?

By Mohanraj Thangavel
| Published: Sunday, December 14, 2025, 09:22 [IST]

Vijay - Suriya: இணையவாசி ஒருவர்  தளபதி விஜய் One Piece: The Red Emperor என்ற படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவாக்கிய ஏ.ஐ புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. 

Netizen Who Created AI Photos For Vijay Acted In One Piece: The Red Emperor Iconic Photos
1/4

தளபதி விஜய் One Piece: The Red Emperor என்ற படத்தில் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் இணையவாசி ஒருவர் உருவாக்கிய ஏ.ஐ புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. 

Netizen Who Created AI Photos For Vijay Acted In One Piece: The Red Emperor Iconic Photos
2/4

இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், தளபதி அரசியலுக்குச் சென்றாலும் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் நடித்தால் கூட நன்றாக இருக்குமே என்று கோரிக்கை வைத்து வருகிறாகள். 

Netizen Who Created AI Photos For Vijay Acted In One Piece: The Red Emperor Iconic Photos
3/4

இந்த புகைப்படங்களில் தளபதி விஜய் வாயில் சிறிய குச்சி ஒன்றை வைத்துக் கொண்டு அமர்ந்து இருப்பதால், அஞ்சான் படத்தில் சூர்யாவை பலருக்கும் நினைவூட்டுகிறது. 

Netizen Who Created AI Photos For Vijay Acted In One Piece: The Red Emperor Iconic Photos
4/4

அதேபோல் ரசிகர்கள் பலரும் சூர்யாவுக்கு நன்றாக இருந்தது, ஆனால் தளபதி செம மாஸாக இருக்கிறது என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+