bredcrumb

டென்னிஸ் கோர்ட்டில் பவித்ரா லட்சுமி.. சூப்பரா இருக்கீங்க என வாழ்த்தும் ஃபேன்ஸ்!

By Mari S
| Published: Saturday, December 6, 2025, 18:10 [IST]

குக் வித் கோமாளி மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி உடல் நலக்குறைவு காரணமாக ரொம்பவே மெலிந்து காணப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் பழையபடி சூப்பராக மாறிவிட்டார் என ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர். 

Pavithra Lakshmi Tennis photos
1/5

குக் வித் கோமாளி மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். அவர் டென்னிஸ் கோர்ட்டில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 

Pavithra Lakshmi Tennis photos
2/5

உடல்நலக்குறைவு காரணமாக பட வாய்ப்புகளை இழந்து தவித்து வந்த பவித்ரா லட்சுமி மீண்டும் நான் ஹெல்தியாக ரெடியாகி விட்டேன் என ரசிகர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் தெரியப்படுத்தி வருகிறார். 

Pavithra Lakshmi Tennis photos
3/5

சதீஷ் நடித்த நாய் சேகர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பவித்ரா லட்சுமி. 

Pavithra Lakshmi Tennis photos
4/5

மேலும், யுகி, ஜிகிரி தோஸ்த், ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் மெட்ராஸ் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். 

Pavithra Lakshmi Tennis photos
5/5

உல்லாசம், அதிர்ஷ்யம் உள்ளிட்ட மலையாள படங்களிலும் நடித்துள்ளார் பவித்ரா லட்சுமி. டென்னிஸ் உடையில் செம சூப்பராக இருக்கீங்க என ரசிகர்கள் ஹார்ட்டின் விட்டு வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+