bredcrumb

PHOTOS: என்ன அழகு எத்தனை அழகு... மஞ்ச காட்டு மைனாவான ஆதா ஷர்மா

By Abdul Rahman Peer Mohamed
| Published: Friday, March 10, 2023, 21:36 [IST]
PHOTOS: என்ன அழகு எத்தனை அழகு... மஞ்ச காட்டு மைனாவான ஆதா ஷர்மா
1/11

தமிழில் இது நம்ம ஆளு படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கும் தரிசனம் கொடுத்திருந்தார்.
PHOTOS: என்ன அழகு எத்தனை அழகு... மஞ்ச காட்டு மைனாவான ஆதா ஷர்மா
2/11

ஆதா ஷர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் ட்ரெண்டாகி வருகின்றன.
PHOTOS: என்ன அழகு எத்தனை அழகு... மஞ்ச காட்டு மைனாவான ஆதா ஷர்மா
3/11

1920 என்ற இந்திப் படம் மூலம் முதன்முதலாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார் ஆதா ஷர்மா.
PHOTOS: என்ன அழகு எத்தனை அழகு... மஞ்ச காட்டு மைனாவான ஆதா ஷர்மா
4/11

இந்தி படங்களுக்குப் பிறகு தெலுங்கில் தான் அதிகம் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாம்.
PHOTOS: என்ன அழகு எத்தனை அழகு... மஞ்ச காட்டு மைனாவான ஆதா ஷர்மா
5/11

மாடலிங்கில் இருந்து சினிமாவில் நடிகையான ஆதா ஷர்மா, பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார்.
PHOTOS: என்ன அழகு எத்தனை அழகு... மஞ்ச காட்டு மைனாவான ஆதா ஷர்மா
6/11

அழகோவியம் அசைந்தாடி பார்த்த ரசிகர்களுக்கு ஆதா ஷர்மா அல்டிமேட்டாக ஒரு போஸ் கொடுத்துள்ளார்.
PHOTOS: என்ன அழகு எத்தனை அழகு... மஞ்ச காட்டு மைனாவான ஆதா ஷர்மா
7/11

தென்றல் காற்றில் தவழும் கொடி முல்லையே உந்த இடை மட்டும் ஏன எனக்கு வசப்படவில்லையே என ரசிகர்கள் கவிதை தீட்டி வருகின்றனர்.
PHOTOS: என்ன அழகு எத்தனை அழகு... மஞ்ச காட்டு மைனாவான ஆதா ஷர்மா
8/11

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா என எதற்கோ சிக்னல் கொடுக்கிறார். 
PHOTOS: என்ன அழகு எத்தனை அழகு... மஞ்ச காட்டு மைனாவான ஆதா ஷர்மா
9/11

அந்தி சாயும் வேளையில் ஆதா ஷர்மாவின் அழகில் அந்தச் சூரியனே வெட்கம் கொள்கிறதே!
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+