By
Mari S
| Updated: Monday, August 12, 2024, 19:05 [IST]
சூர்யா 44 படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே வெகு நாட்கள் கழித்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.
1/6
கிராப் டாப் சட்டையில் பார்ட்டிக்கு ரெடியான பூஜா ஹெக்டே.. சூர்யா 44 ஹீரோயினின் சூப்பர் பிக்ஸ்! | Pooja Hegde Changed Her Profile Picture In Her Instagram Page - Filmibeat Tamil
/photos/pooja-hegde-changed-her-profile-picture-in-her-instagram-page-fb95365.html
தொடர்ந்து பூஜா ஹெக்டே நடித்த படங்கள் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகங்கள் அவரை விலக்கி வைத்துள்ள நிலையில், கோலிவுட்டில் பீஸ்ட் படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
2/6
கிராப் டாப் சட்டையில் பார்ட்டிக்கு ரெடியான பூஜா ஹெக்டே.. சூர்யா 44 ஹீரோயினின் சூப்பர் பிக்ஸ்! | Pooja Hegde Changed Her Profile Picture In Her Instagram Page - Filmibeat Tamil
/photos/pooja-hegde-changed-her-profile-picture-in-her-instagram-page-fb95365.html#photos-1
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வரும் நிலையில், மீண்டும் செம ஹேப்பியாகி உள்ள பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாகி உள்ளார்.
3/6
கிராப் டாப் சட்டையில் பார்ட்டிக்கு ரெடியான பூஜா ஹெக்டே.. சூர்யா 44 ஹீரோயினின் சூப்பர் பிக்ஸ்! | Pooja Hegde Changed Her Profile Picture In Her Instagram Page - Filmibeat Tamil
/photos/pooja-hegde-changed-her-profile-picture-in-her-instagram-page-fb95365.html#photos-2
பூஜா ஹெக்டே கிராப் டாப் சட்டையை அணிந்துக் கொண்டு ஜூம் மீட்டிங்கிற்கும் பார்ட்டிக்கும் ஒரே சமயத்தில் செல்லலாம் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
4/6
கிராப் டாப் சட்டையில் பார்ட்டிக்கு ரெடியான பூஜா ஹெக்டே.. சூர்யா 44 ஹீரோயினின் சூப்பர் பிக்ஸ்! | Pooja Hegde Changed Her Profile Picture In Her Instagram Page - Filmibeat Tamil
/photos/pooja-hegde-changed-her-profile-picture-in-her-instagram-page-fb95365.html#photos-3
மெர்மெய்ட் போல இருக்கீங்க பூஜா ஹெக்டே என ரசிகர்கள் அவரது அழகை ரசித்து வருகின்றனர்.
5/6
கிராப் டாப் சட்டையில் பார்ட்டிக்கு ரெடியான பூஜா ஹெக்டே.. சூர்யா 44 ஹீரோயினின் சூப்பர் பிக்ஸ்! | Pooja Hegde Changed Her Profile Picture In Her Instagram Page - Filmibeat Tamil
/photos/pooja-hegde-changed-her-profile-picture-in-her-instagram-page-fb95365.html#photos-4
பூஜா ஹெக்டேவின் ஓவர் கிளாமரை பார்த்து ரசிகர்கள் லைக்குகளையும் ஹார்ட்டின்களையும் ஃபயர் எமோஜிக்களையும் குவித்து வருகின்றனர்.
6/6
கிராப் டாப் சட்டையில் பார்ட்டிக்கு ரெடியான பூஜா ஹெக்டே.. சூர்யா 44 ஹீரோயினின் சூப்பர் பிக்ஸ்! | Pooja Hegde Changed Her Profile Picture In Her Instagram Page - Filmibeat Tamil
/photos/pooja-hegde-changed-her-profile-picture-in-her-instagram-page-fb95365.html#photos-5
27 மில்லியன் ரசிகர்களுக்கும் மேல் இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள பூஜா ஹெக்டே பாலிவுட்டிலும் சில பட வாய்ப்புகளை பிடிக்க முயற்சித்து வருகிறார்.