bredcrumb

Poonam Bajwa: சூடு ஏறிப்போச்சு.. நடிகையின் கழுத்தை கவனிச்சீங்களா? பூனம் பாஜ்வா செம விவரம்தான்!

By Jaya Devi
| Published: Saturday, December 13, 2025, 19:39 [IST]
Poonam Bajwa
1/6

நடிகை பூனம் பாஜ்வா 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'மொடாட்டி சினிமா' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
Poonam Bajwa
2/6

அதன் பிறகு கன்னட மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, 2008 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
Poonam Bajwa
3/6

கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, தம்பிக்கோட்டை, அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார்.
Poonam Bajwa
4/6

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வார்.
Poonam Bajwa
5/6

அந்த வகையில் தற்போது இவர் கருப்பு உடையில், ஸ்டைல் லுக்கில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் பூனம் பாஜ்வா, உடல் சூட்டை குறைக்கும் ஸ்படிக மாலை போல ஒன்றை அணிந்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் சூடு ஏறிப்பேச்சா என்றும், நீங்க விவரம்தான் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
Poonam Bajwa
6/6

இன்ஸ்டாகிராம் பக்கத்தை 27 லட்சம் பேர் நடிகை பூனம் பாஜ்வா பின்தொடர்ந்து வருகின்றனர். அவர்களை மகிழ்ச்சியோடு வைத்து இருக்கும் பூனம் விதவிதமான போட்டோக்களை அப்லோடு செய்து வருகிறார்.
X