bredcrumb

தாய்லாந்தில் தாறுமாறு போஸ்.. நீச்சல் குளம், கடலென மிரட்டிவிட்ட பூனம் பஜ்வா!

By Mari S
| Published: Sunday, February 1, 2026, 07:25 [IST]

நடிகை பூனம் பஜ்வா தாய்லாந்தில் டூர் அடித்த நிலையில், அதன் அழகான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Poonam Bajwa Thailand tour pics
1/10

சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்தரிக்காய் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பூனம் பஜ்வா சமீபத்தில் தாய்லாந்துக்கு டூர் அடித்த நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Poonam Bajwa Thailand tour pics
2/10

சிகப்பு நிற உள்ளாடையுடன் நீச்சல் குளம் அருகே அவர் கொடுத்த செம சூடான போஸ் எல்லாம் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. 

Poonam Bajwa Thailand tour pics
3/10

அந்தி மாலை பொழுதில் பூனம் பஜ்வா சில்லவுட் எஃபெக்ட்டில் பிகினியுடன் நின்றும் போஸ் கொடுத்து ஃபாலோயர்களை அதிகரித்து வருகிறார்.

Poonam Bajwa Thailand tour pics
4/10

ஜீவா எல்லாம் கம்பேக் கொடுத்து வரும் நிலையில், பூனம் பஜ்வா பெரிதாக எந்தவொரு படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார். 

Poonam Bajwa Thailand tour pics
5/10

தாய்லாந்துக்கு சுற்றுல, மாலத்தீவுக்கு சுற்றுலா என சம்பாதித்த பணத்தை ஜாலியாக செலவு செய்து வருகிறார் எனக் கூறுகின்றனர். 

Poonam Bajwa Thailand tour pics
6/10

சட்டை பட்டனை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும் விதமாக டீ கொடுக்கும் போட்டோவை போட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். 

Poonam Bajwa Thailand tour pics
7/10

நீச்சல் குளம் அருகே சோம்பல் முறிக்கும் பூனம் பஜ்வாவுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன. 

Poonam Bajwa Thailand tour pics
8/10

4 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு அடிக்கடி கவர்ச்சி தீனிபோட்டு வருகிறார்.

Poonam Bajwa Thailand tour pics
9/10

பூனம் பஜ்வா அவ்வப்போது மலையாள படங்களில் கிடைக்கும் ரோல்களில் நடித்து வருகிறார். இவருக்கு முன்பாக வந்த நயன்தாரா, த்ரிஷா எல்லாம் இன்னமும் ஹீரோயினாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+