By
Mohanraj thangavel
| Published: Friday, September 27, 2024, 19:05 [IST]
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பாப் பாடகர்கள் இருந்தாலும் ஒரு சில பாப் பாடகர்களுக்கு மட்டும்தான் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அப்படி உலகப் புகழ் பெற்ற பாப் பாடகர்களில் ஒருவர் பாப் பாடகி ரிஹானா. இவரை அவரது ட்விட்டர் பக்கத்தில் மட்டும் 108.1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்கின்றார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவரது சொத்து மதிப்பு மட்டும் அமெரிக்க மதிப்பில் 140 கோடி அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 11 ஆயிரத்து 718 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகின்றது. இவர் தனது எக்ஸ் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
1/8
200% கிளாமர்.. இணையத்தை ஆட்டம் போட வைக்கும் பாப் பாடகி ரிஹானாவின் ரீசெண்ட் அடிபொலி ஃபோட்டோஸ்! | Pop Singer Rihanna Recent X Page Stunning Photos Goes Trend - Filmibeat Tamil
/photos/pop-singer-rihanna-recent-x-page-stunning-photos-goes-trend-fb96401.html
உலகப் புகழ் பெற்ற பாப் பாடகர்களில் ஒருவர் பாப் பாடகி ரிஹானா.
2/8
200% கிளாமர்.. இணையத்தை ஆட்டம் போட வைக்கும் பாப் பாடகி ரிஹானாவின் ரீசெண்ட் அடிபொலி ஃபோட்டோஸ்! | Pop Singer Rihanna Recent X Page Stunning Photos Goes Trend - Filmibeat Tamil
/photos/pop-singer-rihanna-recent-x-page-stunning-photos-goes-trend-fb96401.html#photos-1
இவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் பாப் பாடல்கள் பாடுவது, அதற்கான கச்சேரிகளில் ஈடுபடுவது என தொடர்ந்து தனது வழக்கமான செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.
3/8
200% கிளாமர்.. இணையத்தை ஆட்டம் போட வைக்கும் பாப் பாடகி ரிஹானாவின் ரீசெண்ட் அடிபொலி ஃபோட்டோஸ்! | Pop Singer Rihanna Recent X Page Stunning Photos Goes Trend - Filmibeat Tamil
/photos/pop-singer-rihanna-recent-x-page-stunning-photos-goes-trend-fb96401.html#photos-2
அண்மையில் நடைபெற்று முடிந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்செண்ட்டின் திருமணக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடிய ரிஹைனாவுக்கு அம்பானி குடும்பத்தினர் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூபாய் 52 கோடிகளை சம்பளமாகக் கொடுத்துள்ளனர்.
4/8
200% கிளாமர்.. இணையத்தை ஆட்டம் போட வைக்கும் பாப் பாடகி ரிஹானாவின் ரீசெண்ட் அடிபொலி ஃபோட்டோஸ்! | Pop Singer Rihanna Recent X Page Stunning Photos Goes Trend - Filmibeat Tamil
/photos/pop-singer-rihanna-recent-x-page-stunning-photos-goes-trend-fb96401.html#photos-3
இதுமட்டும் இல்லாமல், ரிஹானா மற்றும் அவரது குழுவினருக்கான போக்குவரத்துச் செலவு, தங்குமிடம் செலவு என்பது தனி பில் கணக்கு என அப்போது வெளியான செய்திகளில் இந்த தகவல்கள் இடம் பெற்றிருந்தது.
5/8
200% கிளாமர்.. இணையத்தை ஆட்டம் போட வைக்கும் பாப் பாடகி ரிஹானாவின் ரீசெண்ட் அடிபொலி ஃபோட்டோஸ்! | Pop Singer Rihanna Recent X Page Stunning Photos Goes Trend - Filmibeat Tamil
/photos/pop-singer-rihanna-recent-x-page-stunning-photos-goes-trend-fb96401.html#photos-4
இந்தியாவில் ஒரு மாலையில் நடைபெற்ற இசைக் கச்சேரிக்கு அதிக சம்பளம் பெற்ற முதல் பாடகர் என்ற பெருமை ரிஹைனா வசம் வந்தது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
6/8
200% கிளாமர்.. இணையத்தை ஆட்டம் போட வைக்கும் பாப் பாடகி ரிஹானாவின் ரீசெண்ட் அடிபொலி ஃபோட்டோஸ்! | Pop Singer Rihanna Recent X Page Stunning Photos Goes Trend - Filmibeat Tamil
/photos/pop-singer-rihanna-recent-x-page-stunning-photos-goes-trend-fb96401.html#photos-5
தனது ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
7/8
200% கிளாமர்.. இணையத்தை ஆட்டம் போட வைக்கும் பாப் பாடகி ரிஹானாவின் ரீசெண்ட் அடிபொலி ஃபோட்டோஸ்! | Pop Singer Rihanna Recent X Page Stunning Photos Goes Trend - Filmibeat Tamil
/photos/pop-singer-rihanna-recent-x-page-stunning-photos-goes-trend-fb96401.html#photos-6
இவரை அவரது ட்விட்டர் பக்கத்தில் மட்டும் 108 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்கின்றார்கள்
8/8
200% கிளாமர்.. இணையத்தை ஆட்டம் போட வைக்கும் பாப் பாடகி ரிஹானாவின் ரீசெண்ட் அடிபொலி ஃபோட்டோஸ்! | Pop Singer Rihanna Recent X Page Stunning Photos Goes Trend - Filmibeat Tamil
/photos/pop-singer-rihanna-recent-x-page-stunning-photos-goes-trend-fb96401.html#photos-7
இவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.