bredcrumb

பட்டு சேலையில் பேரழகு..சிக்கென உடல் கட்டுடன் தேவதையாக ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்!

By Jaya Devi
| Published: Monday, October 10, 2022, 23:37 [IST]
பட்டு சேலையில் பேரழகு..சிக்கென உடல் கட்டுடன் தேவதையாக ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்!
1/11

பிரியா பவானி சங்கர் சிவப்பு நிற பட்டுசேலையில் மொத்த அழகையும் காட்டி தேவதை போல ஜொலிக்கிறார்.
பட்டு சேலையில் பேரழகு..சிக்கென உடல் கட்டுடன் தேவதையாக ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்!
2/11

தமிழில் மேயாத மான் திரைப்படத்தில் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். கடைக்குட்டி சிங்கம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

பட்டு சேலையில் பேரழகு..சிக்கென உடல் கட்டுடன் தேவதையாக ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்!
3/11

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர்.

பட்டு சேலையில் பேரழகு..சிக்கென உடல் கட்டுடன் தேவதையாக ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்!
4/11

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.

பட்டு சேலையில் பேரழகு..சிக்கென உடல் கட்டுடன் தேவதையாக ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்!
5/11

மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார்.

பட்டு சேலையில் பேரழகு..சிக்கென உடல் கட்டுடன் தேவதையாக ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்!
6/11

சமீபத்தில் ஒ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் படங்களில் நடித்தார். கடைசியாக ஜூலை 1 ஆம் தேதி வெளியான யானை படத்தில் ஜெபமலர் எனும் கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

பட்டு சேலையில் பேரழகு..சிக்கென உடல் கட்டுடன் தேவதையாக ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்!
7/11

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷூடன் இணைந்து நடித்திருந்தார்.

பட்டு சேலையில் பேரழகு..சிக்கென உடல் கட்டுடன் தேவதையாக ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்!
8/11

பிரியா பவானி சங்கர் தற்போது பத்து தல, பொம்மை  உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

பட்டு சேலையில் பேரழகு..சிக்கென உடல் கட்டுடன் தேவதையாக ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்!
9/11

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

X