By
Mari S
| Published: Wednesday, December 10, 2025, 10:13 [IST]
மலையாளம், தமிழ் என நடித்து வரும் பிரியா வாரியர் பீச்சில் உள்ளாடை அணிந்துக் கொண்டு காத்து வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
1/7
அசல் கோலார் உடன் டூயட் பாடுன பிரியா வாரியர்.. இப்போ பீச்ல என்னாம்மா காத்துவாங்குறான்னு பாருங்க! | Priya Varrier Beach Day Photos Getting More Likes By Gen Z Kids - Filmibeat Tamil
/photos/priya-varrier-beach-day-photos-getting-more-likes-by-gen-z-kids-fb104238.html
இந்த ஆண்டு அஜித் குமார் நடிப்பில் ஏப்ரல் மாதம் வெளியான குட் பேட் அக்லி படத்தில் நடித்த பிரியா வாரியர் அதன் பிறகு பெரிதாக எந்தவொரு படத்திலும் தென்படவில்லை.
2/7
அசல் கோலார் உடன் டூயட் பாடுன பிரியா வாரியர்.. இப்போ பீச்ல என்னாம்மா காத்துவாங்குறான்னு பாருங்க! | Priya Varrier Beach Day Photos Getting More Likes By Gen Z Kids - Filmibeat Tamil
/photos/priya-varrier-beach-day-photos-getting-more-likes-by-gen-z-kids-fb104238.html#photos-1
சமீபத்தில், அசல் கோலார் உடன் ‘கமிட்’ பாடலில் சேர்ந்து டூயட் பண்ண பிரியா வாரியர் தற்போது சோலோ கேர்ளாக பீச்சில் காத்து வாங்கி வருகிறார்.
3/7
அசல் கோலார் உடன் டூயட் பாடுன பிரியா வாரியர்.. இப்போ பீச்ல என்னாம்மா காத்துவாங்குறான்னு பாருங்க! | Priya Varrier Beach Day Photos Getting More Likes By Gen Z Kids - Filmibeat Tamil
/photos/priya-varrier-beach-day-photos-getting-more-likes-by-gen-z-kids-fb104238.html#photos-2
இளம் மஞ்சள் பிகினியை அணிந்துக் கொண்டு தீவு ஒன்றில் அவர் சொகுசாக போஸ் கொடுத்து இருக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
4/7
அசல் கோலார் உடன் டூயட் பாடுன பிரியா வாரியர்.. இப்போ பீச்ல என்னாம்மா காத்துவாங்குறான்னு பாருங்க! | Priya Varrier Beach Day Photos Getting More Likes By Gen Z Kids - Filmibeat Tamil
/photos/priya-varrier-beach-day-photos-getting-more-likes-by-gen-z-kids-fb104238.html#photos-3
ஜென் ஸி தலைமுறையை மிகவும் கவர்ந்த நடிகையாக மாறியுள்ளார் நடிகை பிரியா வாரியர்.
5/7
அசல் கோலார் உடன் டூயட் பாடுன பிரியா வாரியர்.. இப்போ பீச்ல என்னாம்மா காத்துவாங்குறான்னு பாருங்க! | Priya Varrier Beach Day Photos Getting More Likes By Gen Z Kids - Filmibeat Tamil
/photos/priya-varrier-beach-day-photos-getting-more-likes-by-gen-z-kids-fb104238.html#photos-4
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், குட் பேட் அக்லி படங்களில் சின்ன ரோலில் கச்சிதமாக நடித்து இருந்தார்.
6/7
அசல் கோலார் உடன் டூயட் பாடுன பிரியா வாரியர்.. இப்போ பீச்ல என்னாம்மா காத்துவாங்குறான்னு பாருங்க! | Priya Varrier Beach Day Photos Getting More Likes By Gen Z Kids - Filmibeat Tamil
/photos/priya-varrier-beach-day-photos-getting-more-likes-by-gen-z-kids-fb104238.html#photos-5
ஹீரோயினாக படம் முழுக்க சீக்கிரமே வந்து ரசிகர்களை கவர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
7/7
அசல் கோலார் உடன் டூயட் பாடுன பிரியா வாரியர்.. இப்போ பீச்ல என்னாம்மா காத்துவாங்குறான்னு பாருங்க! | Priya Varrier Beach Day Photos Getting More Likes By Gen Z Kids - Filmibeat Tamil
/photos/priya-varrier-beach-day-photos-getting-more-likes-by-gen-z-kids-fb104238.html#photos-6
ஹாட்னஸ் குயினாக மாறிட்டீங்க பிரியா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.