By
Mohanraj Thangavel
| Published: Wednesday, March 4, 2026, 08:04 [IST]
நடிகை மைனா நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடனான ரொமான்ஸான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
1/7
கண் பட்டுவிடும் அழகு! வைரலாகும் மைனா நந்தினி - யோகேஸ்வரம் ரொமான்ஸ் ஸ்டில்ஸ்! | Pure Couple Goals: Myna Nandhini And Yogeshwaram’s Latest Romantic Clicks Go Viral - Filmibeat Tamil
/photos/pure-couple-goals-myna-nandhini-and-yogeshwarams-latest-romantic-clicks-go-viral-fb105798.html
சின்னத்திரை நட்சத்திர தம்பதிகளில் மைனா நந்தினி - யோகேஸ்வரம் தம்பதியரும் ஒருவர்.
2/7
கண் பட்டுவிடும் அழகு! வைரலாகும் மைனா நந்தினி - யோகேஸ்வரம் ரொமான்ஸ் ஸ்டில்ஸ்! | Pure Couple Goals: Myna Nandhini And Yogeshwaram’s Latest Romantic Clicks Go Viral - Filmibeat Tamil
/photos/pure-couple-goals-myna-nandhini-and-yogeshwarams-latest-romantic-clicks-go-viral-fb105798.html#photos-1
இவரது இயற்பெயர் சிந்துஜா. ஆனால், 'சரவணன் மீனாட்சி' (பாகம் 2) தொடரில் அவர் நடித்த 'மைனா' என்ற கதாபாத்திரம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால், அதுவே அவரது அடையாளமாக மாறியது.
3/7
கண் பட்டுவிடும் அழகு! வைரலாகும் மைனா நந்தினி - யோகேஸ்வரம் ரொமான்ஸ் ஸ்டில்ஸ்! | Pure Couple Goals: Myna Nandhini And Yogeshwaram’s Latest Romantic Clicks Go Viral - Filmibeat Tamil
/photos/pure-couple-goals-myna-nandhini-and-yogeshwarams-latest-romantic-clicks-go-viral-fb105798.html#photos-2
'சரவணன் மீனாட்சி', 'கல்யாணம் முதல் காதல் வரை' போன்ற தொடர்கள் இவரை இல்லத்தரசிகளின் ஃபேவரைட் ஆக்கியது.
4/7
கண் பட்டுவிடும் அழகு! வைரலாகும் மைனா நந்தினி - யோகேஸ்வரம் ரொமான்ஸ் ஸ்டில்ஸ்! | Pure Couple Goals: Myna Nandhini And Yogeshwaram’s Latest Romantic Clicks Go Viral - Filmibeat Tamil
/photos/pure-couple-goals-myna-nandhini-and-yogeshwarams-latest-romantic-clicks-go-viral-fb105798.html#photos-3
'பிக்பாஸ் தமிழ் சீசன் 6'-ல் ஒரு போட்டியாளராகப் பங்கேற்று, தனது யதார்த்தமான குணத்தால் இறுதிப்போட்டி வரை முன்னேறினார்.
5/7
கண் பட்டுவிடும் அழகு! வைரலாகும் மைனா நந்தினி - யோகேஸ்வரம் ரொமான்ஸ் ஸ்டில்ஸ்! | Pure Couple Goals: Myna Nandhini And Yogeshwaram’s Latest Romantic Clicks Go Viral - Filmibeat Tamil
/photos/pure-couple-goals-myna-nandhini-and-yogeshwarams-latest-romantic-clicks-go-viral-fb105798.html#photos-4
2019-ம் ஆண்டு நடிகர் மற்றும் நடனக் கலைஞரான யோகேஸ்வரனை (யோகி) திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரகளின் மகன் பெயர் துருவன்.
6/7
கண் பட்டுவிடும் அழகு! வைரலாகும் மைனா நந்தினி - யோகேஸ்வரம் ரொமான்ஸ் ஸ்டில்ஸ்! | Pure Couple Goals: Myna Nandhini And Yogeshwaram’s Latest Romantic Clicks Go Viral - Filmibeat Tamil
/photos/pure-couple-goals-myna-nandhini-and-yogeshwarams-latest-romantic-clicks-go-viral-fb105798.html#photos-5
நந்தினி மற்றும் யோகேஸ்வரன் இணைந்து 'Myna Wings' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இதில் தங்களது அன்றாட வாழ்க்கை முறைகள் மற்றும் ஜாலியான வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
7/7
கண் பட்டுவிடும் அழகு! வைரலாகும் மைனா நந்தினி - யோகேஸ்வரம் ரொமான்ஸ் ஸ்டில்ஸ்! | Pure Couple Goals: Myna Nandhini And Yogeshwaram’s Latest Romantic Clicks Go Viral - Filmibeat Tamil
/photos/pure-couple-goals-myna-nandhini-and-yogeshwarams-latest-romantic-clicks-go-viral-fb105798.html#photos-6
இவர்களின் ரொமாண்டிக்கான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.