bredcrumb

பூக்களுக்கு நடுவே ரச்சிதா மகாலட்சுமி.. மலர்களை மிஞ்சிய அழகு.. இணையம் மயங்க வைத்த போட்டோஸ்!

By Jaya Devi
| Published: Tuesday, April 28, 2026, 09:10 [IST]
பூக்களுக்கு நடுவே ரச்சிதா மகாலட்சுமி.. மலர்களை மிஞ்சிய அழகு.. இணையம் மயங்க வைத்த போட்டோஸ்!
Rachitha Mahalakshmi
1/6

சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்திருக்கும் ரச்சிதா மகாலாட்சி தற்போது சூரியகாந்தி பூக்கள் நடுவே எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களால் இணையத்தை கவர்ந்துள்ளார்.
Rachitha Mahalakshmi
2/6

மலர்களுடன் போட்டி போடும் சிரிப்பும், இயற்கையை ரசிக்கும் கியூட் போஸ்களும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.
Rachitha Mahalakshmi
3/6

பூக்களை அணைத்தபடி எடுத்த நெருக்கமான புகைப்படங்களும், சூரியகாந்தி தோட்டத்தில் மகிழ்ச்சியாக போஸ் கொடுத்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
Rachitha Mahalakshmi
4/6

ஏற்கனவே தனது ஸ்டைலிஷ் போட்டோக்களால் ரசிகர்களை கவர்ந்து வரும் ரச்சிதா, இந்த முறை “Sunflower Queen” என ரசிகர்களால் புகழப்பட்டு வருகிறார்.
Rachitha Mahalakshmi
5/6

பூக்களுக்குள் ஒரு பூ, ரச்சிதாவின் நேச்சுரல் பியூட்டி லெவல் வேற என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.
Rachitha Mahalakshmi
6/6

ரச்சிதாவை மகாலட்சுமியை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+