By
Karunanithi Vikraman
| Published: Wednesday, April 22, 2026, 12:31 [IST]
சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி இப்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் 99/66 என்ற திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக வரவிருக்கும் படங்கள் மீத் அவர் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்நிலையில் அவரது புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/6
க்யூட்டி, நாட்டி ரச்சிதா மகாலட்சுமி.. ஒவ்வொரு போஸும் சும்மா அள்ளுது.. செம சூப்பர் | Rachitha Mahalakshmi’s Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/rachitha-mahalakshmis-latest-photos-go-viral-on-social-media-fb106950.html
ரச்சிதா மகாலட்சுமி தமிழ் சினிமாவில் அடையாளம் பெற்ற நடிகையாக இருக்கிறார்
2/6
க்யூட்டி, நாட்டி ரச்சிதா மகாலட்சுமி.. ஒவ்வொரு போஸும் சும்மா அள்ளுது.. செம சூப்பர் | Rachitha Mahalakshmi’s Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/rachitha-mahalakshmis-latest-photos-go-viral-on-social-media-fb106950.html#photos-1
முதலில் சின்னத்திரையிலிருந்துதான் இவரது நடிப்பு பயணம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
3/6
க்யூட்டி, நாட்டி ரச்சிதா மகாலட்சுமி.. ஒவ்வொரு போஸும் சும்மா அள்ளுது.. செம சூப்பர் | Rachitha Mahalakshmi’s Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/rachitha-mahalakshmis-latest-photos-go-viral-on-social-media-fb106950.html#photos-2
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்
4/6
க்யூட்டி, நாட்டி ரச்சிதா மகாலட்சுமி.. ஒவ்வொரு போஸும் சும்மா அள்ளுது.. செம சூப்பர் | Rachitha Mahalakshmi’s Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/rachitha-mahalakshmis-latest-photos-go-viral-on-social-media-fb106950.html#photos-3
ஃபயர் படத்தில் ஓவர் கிளாமர் காண்பித்திருந்தார். அது பெரிய பேசுபொருளானது
5/6
க்யூட்டி, நாட்டி ரச்சிதா மகாலட்சுமி.. ஒவ்வொரு போஸும் சும்மா அள்ளுது.. செம சூப்பர் | Rachitha Mahalakshmi’s Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/rachitha-mahalakshmis-latest-photos-go-viral-on-social-media-fb106950.html#photos-4
அடுத்ததாக சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார் அவர். அந்தப் படங்கள் சூப்பர் வரவேற்பை பெறும் என எதிர்பார்த்திருக்கிறார்
6/6
க்யூட்டி, நாட்டி ரச்சிதா மகாலட்சுமி.. ஒவ்வொரு போஸும் சும்மா அள்ளுது.. செம சூப்பர் | Rachitha Mahalakshmi’s Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/rachitha-mahalakshmis-latest-photos-go-viral-on-social-media-fb106950.html#photos-5
இந்நிலையில் அவரது புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன