bredcrumb

Radhika Sarathkumar 25th Wedding Anniversary: 25வது திருமண நாளைக் கொண்டாடும் ராதிகா - சரத்குமார்.. ரொமாண்டிக் போட்டோஸ்

By Mohanraj Thangavel
| Published: Wednesday, February 4, 2026, 09:16 [IST]

சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் தம்பதியர் தங்களது 25ஆவது திருமண நாளை மகிழ்ச்சியாக இன்று கொண்டாடுகிறார்கள். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களின் அழகான புகைப்படங்களை ராதிகா பகிர்ந்துள்ளார். 

Radikaa Sarathkumar Celebrates Them 25th Wedding Anniversary Romantic Photos
1/10

நடிகை ராதிகா மற்றும் அவரது கணவரும் நடிகருமான சரத்குமார் ஆகியோர் தமிழ் சினிமாவில் மிகவும் மூத்த தம்பதிகளாக உள்ளனர். 

Radikaa Sarathkumar Celebrates Them 25th Wedding Anniversary Romantic Photos
2/10

இருவரும் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்கள். இவர்கள் கூட்டணிக்கு என்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு என்பது எப்போதும் உள்ளது. 

Radikaa Sarathkumar Celebrates Them 25th Wedding Anniversary Romantic Photos
3/10

இவர்கள் இருவரும் கடந்த 2001ஆம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டார்கள். அன்று முதல் இன்று வரை அதாவது 25 ஆண்டுகளாக மிகவும் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். 

Radikaa Sarathkumar Celebrates Them 25th Wedding Anniversary Romantic Photos
4/10

சரத்குமாருக்கும் சரி, அவரது முதல் திருமணத்தில் பிறந்த மகளான வரலக்‌ஷ்மி சரத்குமாருக்கும் சரி ராதிகா மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறார். 

Radikaa Sarathkumar Celebrates Them 25th Wedding Anniversary Romantic Photos
5/10

வரலக்‌ஷ்மி சரத்குமாரின் திருமணத்தை முன் நின்று நடத்தியது மட்டும் இல்லாமல், அதற்கான அனைத்து வேலைகளிலும் பங்கெடுத்துக் கொண்டார். 

Radikaa Sarathkumar Celebrates Them 25th Wedding Anniversary Romantic Photos
6/10

ராதிகாவின் மகனுக்கும் தொடர்ந்து பக்கபலமாக சரத்குமார் இருந்து வருகிறார். 

Radikaa Sarathkumar Celebrates Them 25th Wedding Anniversary Romantic Photos
7/10

சினிமா, அரசியல் என இவர்கள் இருவரும் தொடர்ந்து வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். 

Radikaa Sarathkumar Celebrates Them 25th Wedding Anniversary Romantic Photos
8/10

கடந்த 25 ஆண்டுகளாக இல்லற வாழ்க்கையில் இணைந்து பயணிக்கும் இவர்களுக்கு திரைத்துறையினர் தொடங்கி ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

Radikaa Sarathkumar Celebrates Them 25th Wedding Anniversary Romantic Photos
9/10

ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரத்குமாருடனான தனது புகைப்படங்களைப் பகிர்ந்து திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+