By
Mari S
| Published: Thursday, January 1, 2026, 10:51 [IST]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புத்தாண்டு 2026 வாழ்த்துகளை தனது ரசிகர்களுக்கு காலையிலேயே போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து வெளியே கையசைத்து சொன்ன புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
1/5
புத்தாண்டு 2026: காலையிலேயே ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்திய சூப்பர் ஸ்டார்! | Rajinikanth Meet And Greet Fans And Sends New Year 2026 Wishes Photos - Filmibeat Tamil
/photos/rajinikanth-meet-and-greet-fans-and-sends-new-year-2026-wishes-photos-fb104485.html
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை சந்திக்க காத்திருந்த ரசிகர்களை காலையிலேயே தனது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2/5
புத்தாண்டு 2026: காலையிலேயே ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்திய சூப்பர் ஸ்டார்! | Rajinikanth Meet And Greet Fans And Sends New Year 2026 Wishes Photos - Filmibeat Tamil
/photos/rajinikanth-meet-and-greet-fans-and-sends-new-year-2026-wishes-photos-fb104485.html#photos-1
வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செம சூப்பராக இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை மகிழ்வித்துள்ளன.
3/5
புத்தாண்டு 2026: காலையிலேயே ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்திய சூப்பர் ஸ்டார்! | Rajinikanth Meet And Greet Fans And Sends New Year 2026 Wishes Photos - Filmibeat Tamil
/photos/rajinikanth-meet-and-greet-fans-and-sends-new-year-2026-wishes-photos-fb104485.html#photos-2
இந்த ஆண்டு ஜெயிலர் 2 படத்தின் மூலம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க முடிவு செய்துள்ளார் ரஜினிகாந்த்.
4/5
புத்தாண்டு 2026: காலையிலேயே ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்திய சூப்பர் ஸ்டார்! | Rajinikanth Meet And Greet Fans And Sends New Year 2026 Wishes Photos - Filmibeat Tamil
/photos/rajinikanth-meet-and-greet-fans-and-sends-new-year-2026-wishes-photos-fb104485.html#photos-3
கூடிய சீக்கிரமே ரஜினிகாந்தின் புதிய படத்தின் இயக்குநர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5/5
புத்தாண்டு 2026: காலையிலேயே ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்திய சூப்பர் ஸ்டார்! | Rajinikanth Meet And Greet Fans And Sends New Year 2026 Wishes Photos - Filmibeat Tamil
/photos/rajinikanth-meet-and-greet-fans-and-sends-new-year-2026-wishes-photos-fb104485.html#photos-4
படையப்பா ரீ ரிலீஸ் திரைப்படம், கூலி உள்ளிட்ட படங்கள் 2025ம் ஆண்டு பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தின.