By
Jaya Devi
| Published: Monday, February 2, 2026, 23:43 [IST]
1/5
ராம் சரணுக்கு ட்வின்ஸ்.. கர்ப்பகால புகைப்படத்தை வெளியிட்ட உபாசனா! | Ram Charan Wife Upasana Shared A Baby Bump Photos - Filmibeat Tamil
/photos/ram-charan-wife-upasana-shared-a-baby-bump-photos-fb104974.html
தெலுங்கு நடிகர் ராம் சரண், உபஸ்னா தம்பதிகளுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
2/5
ராம் சரணுக்கு ட்வின்ஸ்.. கர்ப்பகால புகைப்படத்தை வெளியிட்ட உபாசனா! | Ram Charan Wife Upasana Shared A Baby Bump Photos - Filmibeat Tamil
/photos/ram-charan-wife-upasana-shared-a-baby-bump-photos-fb104974.html#photos-1
ராம் சரணின் மனைவி உபாசனா கோனிடேலா, தனது கர்ப்பகால புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்
3/5
ராம் சரணுக்கு ட்வின்ஸ்.. கர்ப்பகால புகைப்படத்தை வெளியிட்ட உபாசனா! | Ram Charan Wife Upasana Shared A Baby Bump Photos - Filmibeat Tamil
/photos/ram-charan-wife-upasana-shared-a-baby-bump-photos-fb104974.html#photos-2
கடந்த 2023ல் உபாசனா ஒரு பெண் குழந்தையை பெற்றேடுத்தார். அவருக்கு கிளின் காரா என பெயர் சூட்டி இருக்கின்றனர்.
4/5
ராம் சரணுக்கு ட்வின்ஸ்.. கர்ப்பகால புகைப்படத்தை வெளியிட்ட உபாசனா! | Ram Charan Wife Upasana Shared A Baby Bump Photos - Filmibeat Tamil
/photos/ram-charan-wife-upasana-shared-a-baby-bump-photos-fb104974.html#photos-3
இரட்டை குழந்தைகள் பிறந்தது குறித்து மகிழ்ச்சியாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில்,இரண்டு மகள்களையும் ஒரு மகனையும் பெற்றிருப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.
5/5
ராம் சரணுக்கு ட்வின்ஸ்.. கர்ப்பகால புகைப்படத்தை வெளியிட்ட உபாசனா! | Ram Charan Wife Upasana Shared A Baby Bump Photos - Filmibeat Tamil
/photos/ram-charan-wife-upasana-shared-a-baby-bump-photos-fb104974.html#photos-4
ஒவ்வொரு தருணத்திலும் எங்களுடன் இருந்து எங்களுக்கு ஆதரவளித்த எங்கள் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என பதிவிட்டு இருந்தார்.