By
Mari S
| Published: Wednesday, December 17, 2025, 11:04 [IST]
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது தோழிகளுடன் இலங்கைக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார். அங்கே அவர் ஜாலியாக என்ஜாய் பண்ண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
1/11
இலங்கையில் லூட்டி அடிக்கும் ராஷ்மிகா மந்தனா.. யாருடன் போயிருக்காரு பாருங்க! | Rashmika Mandanna Girls Trip With Srilanka Photos Vows Fans - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-girls-trip-with-srilanka-photos-vows-fans-fb104311.html
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது தோழிகளுடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
2/11
இலங்கையில் லூட்டி அடிக்கும் ராஷ்மிகா மந்தனா.. யாருடன் போயிருக்காரு பாருங்க! | Rashmika Mandanna Girls Trip With Srilanka Photos Vows Fans - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-girls-trip-with-srilanka-photos-vows-fans-fb104311.html#photos-1
இலங்கையில் அழகான ரெசார்ட் ஒன்றில் ராஷ்மிகா தனது கேர்ள் ஃபிரெண்டுகளுடன் தங்கியுள்ள புகைப்படங்களையும் அந்த இடத்தின் அழகையும் வெளியிட்டுள்ளார்.
3/11
இலங்கையில் லூட்டி அடிக்கும் ராஷ்மிகா மந்தனா.. யாருடன் போயிருக்காரு பாருங்க! | Rashmika Mandanna Girls Trip With Srilanka Photos Vows Fans - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-girls-trip-with-srilanka-photos-vows-fans-fb104311.html#photos-2
நடிகை ராஷ்மிகா மந்தனா ஷூட்டிங்கில் 2 நாள் லீவ் கிடைத்த நிலையில், இந்த திடீர் பிளான் போடப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
4/11
இலங்கையில் லூட்டி அடிக்கும் ராஷ்மிகா மந்தனா.. யாருடன் போயிருக்காரு பாருங்க! | Rashmika Mandanna Girls Trip With Srilanka Photos Vows Fans - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-girls-trip-with-srilanka-photos-vows-fans-fb104311.html#photos-3
இயற்கையோடு இயற்கையாக ராஷ்மிகா மந்தனா ஜாலியாக சுற்றுலா செய்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
5/11
இலங்கையில் லூட்டி அடிக்கும் ராஷ்மிகா மந்தனா.. யாருடன் போயிருக்காரு பாருங்க! | Rashmika Mandanna Girls Trip With Srilanka Photos Vows Fans - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-girls-trip-with-srilanka-photos-vows-fans-fb104311.html#photos-4
இந்த ஆண்டு ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இந்தியில் சிக்கந்தர், சாவா மற்றும் தாமா உள்ளிட்ட படங்கள் வெளியாகின. தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான கேர்ள் ஃபிரெண்ட் திரைப்படம் மிகுந்த பாராட்டுக்களை பெற்றது.
6/11
இலங்கையில் லூட்டி அடிக்கும் ராஷ்மிகா மந்தனா.. யாருடன் போயிருக்காரு பாருங்க! | Rashmika Mandanna Girls Trip With Srilanka Photos Vows Fans - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-girls-trip-with-srilanka-photos-vows-fans-fb104311.html#photos-5
கடந்த ஆண்டு டிசம்பரில் ராஷ்மிகா நடித்து வெளியான புஷ்பா 2 திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது.
7/11
இலங்கையில் லூட்டி அடிக்கும் ராஷ்மிகா மந்தனா.. யாருடன் போயிருக்காரு பாருங்க! | Rashmika Mandanna Girls Trip With Srilanka Photos Vows Fans - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-girls-trip-with-srilanka-photos-vows-fans-fb104311.html#photos-6
பான் இந்தியா கிரஷ்ஷாக மாறிய ராஷ்மிகா தற்போது இலங்கை ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.
8/11
இலங்கையில் லூட்டி அடிக்கும் ராஷ்மிகா மந்தனா.. யாருடன் போயிருக்காரு பாருங்க! | Rashmika Mandanna Girls Trip With Srilanka Photos Vows Fans - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-girls-trip-with-srilanka-photos-vows-fans-fb104311.html#photos-7
தோழிகளுடன் ஆட்டம் போட்டு லூட்டி அடிப்பதே தனி சுகம் என ராஷ்மிகா பதிவிட்டுள்ளார்.
9/11
இலங்கையில் லூட்டி அடிக்கும் ராஷ்மிகா மந்தனா.. யாருடன் போயிருக்காரு பாருங்க! | Rashmika Mandanna Girls Trip With Srilanka Photos Vows Fans - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-girls-trip-with-srilanka-photos-vows-fans-fb104311.html#photos-8
ராஷ்மிகாவின் இந்த சுற்றுலாவில் அவருடைய ரகசிய காதலர் வரவில்லையா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.