By
Mari S
| Published: Monday, September 23, 2024, 19:01 [IST]
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையவாசிகளை கிறங்கடித்துள்ளன. புஷ்பா 2, குபேரா, சிக்கந்தர் உள்ளிட்ட மெகா பட்ஜெட் படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராம் ரசிகர்களையும் சற்றே குளிர வைத்துள்ளார்.
1/7
நெஞ்சோடு கலந்திடு.. நேஷ்னல் கிரஷ்னு சும்மாவா சொன்னாங்க.. ராஷ்மிகாவின் தாராளம் திணறடிக்குதே பாஸ்! | Rashmika Mandanna Latest Torn Jeans Bold Pics Stuns Fans - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-latest-torn-jeans-bold-pics-stuns-fans-fb96286.html
கன்னட நடிகையாக சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது தெலுங்கு, தமிழ், இந்தி என பான் இந்தியா நடிகையாக நேஷனல் கிரஷ்ஷாக மாறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்கள் கண்களை பறித்துள்ளன.
2/7
நெஞ்சோடு கலந்திடு.. நேஷ்னல் கிரஷ்னு சும்மாவா சொன்னாங்க.. ராஷ்மிகாவின் தாராளம் திணறடிக்குதே பாஸ்! | Rashmika Mandanna Latest Torn Jeans Bold Pics Stuns Fans - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-latest-torn-jeans-bold-pics-stuns-fans-fb96286.html#photos-1
சின்னதா க்யூட்டாக ராஷ்மிகா மந்தனா ஒரு போட்டோ வெளியிட்டாலும் அது சர்வதேச அளவில் டிரெண்டாகி விடுகிறது. அனிமல் படத்தின் வெற்றிக்குப் பிறகு இவர் இண்டர்நேஷனல் கிரஷ்ஷாகவே மாறிவிட்டார்.
3/7
நெஞ்சோடு கலந்திடு.. நேஷ்னல் கிரஷ்னு சும்மாவா சொன்னாங்க.. ராஷ்மிகாவின் தாராளம் திணறடிக்குதே பாஸ்! | Rashmika Mandanna Latest Torn Jeans Bold Pics Stuns Fans - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-latest-torn-jeans-bold-pics-stuns-fans-fb96286.html#photos-2
வெர்சேஸ் எனும் சர்வதேச ஃபேஷன் பிராண்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
4/7
நெஞ்சோடு கலந்திடு.. நேஷ்னல் கிரஷ்னு சும்மாவா சொன்னாங்க.. ராஷ்மிகாவின் தாராளம் திணறடிக்குதே பாஸ்! | Rashmika Mandanna Latest Torn Jeans Bold Pics Stuns Fans - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-latest-torn-jeans-bold-pics-stuns-fans-fb96286.html#photos-3
பிரியங்கா சோப்ராவை போல அடிக்கடி ஃபாரீன் பிராண்ட்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. ஜப்பானிலும் அனிம் படங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு சமீபத்தில் சென்று வந்திருந்தார்.
5/7
நெஞ்சோடு கலந்திடு.. நேஷ்னல் கிரஷ்னு சும்மாவா சொன்னாங்க.. ராஷ்மிகாவின் தாராளம் திணறடிக்குதே பாஸ்! | Rashmika Mandanna Latest Torn Jeans Bold Pics Stuns Fans - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-latest-torn-jeans-bold-pics-stuns-fans-fb96286.html#photos-4
தென்னிந்திய நடிகைகளிலேயே அதிகபட்சமாக 44.1 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக கொண்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா. மாளவிகா மோகனனுக்கு வெறும் 4 மில்லியன் ரசிகர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
6/7
நெஞ்சோடு கலந்திடு.. நேஷ்னல் கிரஷ்னு சும்மாவா சொன்னாங்க.. ராஷ்மிகாவின் தாராளம் திணறடிக்குதே பாஸ்! | Rashmika Mandanna Latest Torn Jeans Bold Pics Stuns Fans - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-latest-torn-jeans-bold-pics-stuns-fans-fb96286.html#photos-5
புஷ்பா 2 வரும் டிசம்பர் 6ம் தேதி வெளியாக காத்திருக்கிறது. தனுஷ் உடன் இணைந்து இவர் நடித்துள்ள குபேரா படமும் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வரும் சிக்கந்தர் படத்திலும் ராஷ்மிகா தான் ஜோடி.
7/7
நெஞ்சோடு கலந்திடு.. நேஷ்னல் கிரஷ்னு சும்மாவா சொன்னாங்க.. ராஷ்மிகாவின் தாராளம் திணறடிக்குதே பாஸ்! | Rashmika Mandanna Latest Torn Jeans Bold Pics Stuns Fans - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-latest-torn-jeans-bold-pics-stuns-fans-fb96286.html#photos-6
படு ஓபனாக கோட்டை திறந்து விட்டு முன்னழகை வெளிச்சம் போட்டுக் காட்டி ஏகப்பட்ட இளைஞர்களை இம்சை செய்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.