bredcrumb

ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமண ரிசப்ஷன்.. படையெடுத்த செலிபிரிட்டிகள்.. யார் யார் கலந்துகொண்டார்கள் தெரியுமா?

By Karunanithi Vikraman
| Published: Thursday, March 5, 2026, 06:33 [IST]

ஹைதராபாத்: ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் கடந்த மாதம் உதய்பூரில் திருமணம் செய்துகொண்டார்கள். அதற்கு பிறகு நேற்று பிரமாண்டமாக ரிசப்ஷன் நடத்தினார்கள். தேவரகொண்டா வெள்ளை வேட்டி, சட்டையும்; ராஷ்மிகா சிகப்பு நிற புடவையிலும் ஜொலித்தார்கள். இந்த ரிசப்ஷனில் திரைத்துறையிலிருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் விழாவில் கலந்துகொண்டவர்களின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

Rashmika Mandanna–Vijay Deverakonda Grand Reception Photos Go Viral
1/13

மணமக்களுக்கு கார்த்தி பொக்கே வழங்கினார்

Rashmika Mandanna–Vijay Deverakonda Grand Reception Photos Go Viral
2/13

ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமண ரிசப்ஷன் நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. அதில் திரைத்துறையை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்

Rashmika Mandanna–Vijay Deverakonda Grand Reception Photos Go Viral
3/13

குபேரா இயக்குநர் கம்முல்லாவை பார்த்த உற்சாகத்தில் ஜோடி

Rashmika Mandanna–Vijay Deverakonda Grand Reception Photos Go Viral
4/13

நடிகர் நானி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்

Rashmika Mandanna–Vijay Deverakonda Grand Reception Photos Go Viral
5/13

ராதிகாவும், சரத்குமாரும் மணமக்களோடு

Rashmika Mandanna–Vijay Deverakonda Grand Reception Photos Go Viral
6/13

நடிகர் நாகார்ஜுனா கலந்துகொண்டு ராஷ்மிகாவுக்கு தனது வாழ்த்தை கூறினார்

Rashmika Mandanna–Vijay Deverakonda Grand Reception Photos Go Viral
7/13

புஷ்பா பட இயக்குநர் சுகுமார் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார்

Rashmika Mandanna–Vijay Deverakonda Grand Reception Photos Go Viral
8/13

மணமக்களுடன் விஸ்வநாத்&சன்ஸ் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி

Rashmika Mandanna–Vijay Deverakonda Grand Reception Photos Go Viral
9/13

நடிகர் ராணா டகுபதி மணமக்களுடன்

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+