By
Mari S
| Updated: Monday, March 2, 2026, 15:02 [IST]
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவியின் மகன்கள் சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
1/7
ஆர்த்தி ரவி பசங்க சிஎம் ஸ்டாலின் பக்கத்தில் செம க்யூட்டா இருக்காங்களே.. லேட்டஸ்ட் பிக்ஸ்! | Ravi Mohan And Aarti Ravi Kids With CM Stalin Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/ravi-mohan-and-aarti-ravi-kids-with-cm-stalin-photos-goes-viral-fb105750.html
நடிகர் ரவி மோகனை பிரிந்து தனது மகன்களை வளர்த்து வரும் ஆர்த்தி ரவியின் குடும்ப விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.
2/7
ஆர்த்தி ரவி பசங்க சிஎம் ஸ்டாலின் பக்கத்தில் செம க்யூட்டா இருக்காங்களே.. லேட்டஸ்ட் பிக்ஸ்! | Ravi Mohan And Aarti Ravi Kids With CM Stalin Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/ravi-mohan-and-aarti-ravi-kids-with-cm-stalin-photos-goes-viral-fb105750.html#photos-1
பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் ஆர்த்தி ரவியின் இரண்டு குறும்பாக்களையும் அழைத்து கையை பிடித்துக் கொண்டு பேசிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.
3/7
ஆர்த்தி ரவி பசங்க சிஎம் ஸ்டாலின் பக்கத்தில் செம க்யூட்டா இருக்காங்களே.. லேட்டஸ்ட் பிக்ஸ்! | Ravi Mohan And Aarti Ravi Kids With CM Stalin Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/ravi-mohan-and-aarti-ravi-kids-with-cm-stalin-photos-goes-viral-fb105750.html#photos-2
பிங்க் உடையை அணிந்துக் கொண்டு பலரும் அந்த பெண் குழந்தையின் பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.
4/7
ஆர்த்தி ரவி பசங்க சிஎம் ஸ்டாலின் பக்கத்தில் செம க்யூட்டா இருக்காங்களே.. லேட்டஸ்ட் பிக்ஸ்! | Ravi Mohan And Aarti Ravi Kids With CM Stalin Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/ravi-mohan-and-aarti-ravi-kids-with-cm-stalin-photos-goes-viral-fb105750.html#photos-3
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் ஆர்த்தி ரவியின் மகன்களான ஆரவ் மற்றும் அயான் இருவரும் செம க்யூட்டாக நின்று போஸ் கொடுத்த போட்டோக்களை ஆர்த்தி ரவி ஷேர் செய்துள்ளார்.
5/7
ஆர்த்தி ரவி பசங்க சிஎம் ஸ்டாலின் பக்கத்தில் செம க்யூட்டா இருக்காங்களே.. லேட்டஸ்ட் பிக்ஸ்! | Ravi Mohan And Aarti Ravi Kids With CM Stalin Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/ravi-mohan-and-aarti-ravi-kids-with-cm-stalin-photos-goes-viral-fb105750.html#photos-4
ஆர்த்தி ரவி வெளியிட்ட இந்த பிறந்தநாள் போட்டோக்களை ரசிகர்கள் அதிகம் லைக் செய்து ஷேர் செய்து வருகின்றனர்.
6/7
ஆர்த்தி ரவி பசங்க சிஎம் ஸ்டாலின் பக்கத்தில் செம க்யூட்டா இருக்காங்களே.. லேட்டஸ்ட் பிக்ஸ்! | Ravi Mohan And Aarti Ravi Kids With CM Stalin Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/ravi-mohan-and-aarti-ravi-kids-with-cm-stalin-photos-goes-viral-fb105750.html#photos-5
டிக் டிக் டிக் படத்தில் அப்பா ரவி மோகன் உடன் மூத்த மகன் ஆரவ் நடித்திருந்தார். அயான் இதுவரை எந்தவொரு படத்திலும் நடிக்கவில்லை.
7/7
ஆர்த்தி ரவி பசங்க சிஎம் ஸ்டாலின் பக்கத்தில் செம க்யூட்டா இருக்காங்களே.. லேட்டஸ்ட் பிக்ஸ்! | Ravi Mohan And Aarti Ravi Kids With CM Stalin Photos Goes Viral - Filmibeat Tamil
/photos/ravi-mohan-and-aarti-ravi-kids-with-cm-stalin-photos-goes-viral-fb105750.html#photos-6
ஆர்த்தி ரவியின் மகன்கள் நன்றாக வளர்ந்து விட்டனர் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.