By
Mari S
| Published: Monday, February 9, 2026, 18:06 [IST]
நடிகர் ரவி மோகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணைய வாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
1/5
வாவ்.. ஆளே மாறிட்டாரே ரவி மோகன்.. செம யங் லுக்கில் லேட்டஸ்ட் பிக்ஸ்.. எப்படி இருக்காரு பாருங்க! | Ravi Mohan Latest Young Look Photos Vows Fans - Filmibeat Tamil
/photos/ravi-mohan-latest-young-look-photos-vows-fans-fb105220.html
இயக்குநர், தயாரிப்பாளர் என புதிதாக பல அவதாரங்களை எடுத்து வரும் ரவி மோகனின் லேட்டஸ்ட் யங் லுக் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
2/5
வாவ்.. ஆளே மாறிட்டாரே ரவி மோகன்.. செம யங் லுக்கில் லேட்டஸ்ட் பிக்ஸ்.. எப்படி இருக்காரு பாருங்க! | Ravi Mohan Latest Young Look Photos Vows Fans - Filmibeat Tamil
/photos/ravi-mohan-latest-young-look-photos-vows-fans-fb105220.html#photos-1
ஆர்த்தி ரவியை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், பாடகி கெனிஷாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார் ரவி மோகன்.
3/5
வாவ்.. ஆளே மாறிட்டாரே ரவி மோகன்.. செம யங் லுக்கில் லேட்டஸ்ட் பிக்ஸ்.. எப்படி இருக்காரு பாருங்க! | Ravi Mohan Latest Young Look Photos Vows Fans - Filmibeat Tamil
/photos/ravi-mohan-latest-young-look-photos-vows-fans-fb105220.html#photos-2
யோகி பாபு நடிக்கும் படத்தை இயக்கி வரும் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சில படங்களையும் தயாரித்து வருகிறார்.
4/5
வாவ்.. ஆளே மாறிட்டாரே ரவி மோகன்.. செம யங் லுக்கில் லேட்டஸ்ட் பிக்ஸ்.. எப்படி இருக்காரு பாருங்க! | Ravi Mohan Latest Young Look Photos Vows Fans - Filmibeat Tamil
/photos/ravi-mohan-latest-young-look-photos-vows-fans-fb105220.html#photos-3
விமானத்தில் செம ஸ்டைலாக யங் லுக்கில் இருக்கும் ரவி மோகனை பார்த்த ரசிகர்கள் கராத்தே பாபு லுக்கில் இருந்து டோட்டலாக சேஞ்ச் ஆகிவிட்டாரே ப்ரோ கோட் ரவி என வர்ணித்து வருகின்றனர்.
5/5
வாவ்.. ஆளே மாறிட்டாரே ரவி மோகன்.. செம யங் லுக்கில் லேட்டஸ்ட் பிக்ஸ்.. எப்படி இருக்காரு பாருங்க! | Ravi Mohan Latest Young Look Photos Vows Fans - Filmibeat Tamil
/photos/ravi-mohan-latest-young-look-photos-vows-fans-fb105220.html#photos-4
கிரே ஹேர் உடன் சில வருடங்களாக சுற்றிக் கொண்டிருந்த ரவி மோகன் இப்போ தான் பழைய ஸ்டைலுக்கு அழகாக மாறியுள்ளார் என்கின்றனர்.