bredcrumb

ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா ஜோடி சூப்பர்.. யப்பா மேட் ஃபார் ஈச் அதர்தான்.. செம க்யூட் போங்க

By Karunanithi Vikraman
| Published: Monday, April 27, 2026, 19:13 [IST]

சென்னை: தமிழ் சினிமாவில் இப்போது பிஸியான நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. அவருக்கும், நடிகை சங்கீதாவுக்கும் சில வருடங்கள் முன்பு திருமணம் நடந்தது. அந்தத் தம்பதிக்கு ஒரு மகளும் இருக்கிறார். இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லியும், சங்கீதாவும் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன. 

Redin Kingsley and Sangeetha’s Latest Photos Go Viral on Instagram
1/5

தமிழ் சினிமாவில் க்ரூப் டான்ஸராக தனது பயணத்தை ஆரம்பித்தவர் ரெடின் கிங்ஸ்லி

Redin Kingsley and Sangeetha’s Latest Photos Go Viral on Instagram
2/5

அவரை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நடிகராக அறிமுகம் செய்து வைத்தார்

Redin Kingsley and Sangeetha’s Latest Photos Go Viral on Instagram
3/5

ரெடினும், சங்கீதாவும் காதலித்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்கள்

Redin Kingsley and Sangeetha’s Latest Photos Go Viral on Instagram
4/5

அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இப்போது குடும்ப சகிதமாக மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார்கள் அவர்கள்

Redin Kingsley and Sangeetha’s Latest Photos Go Viral on Instagram
5/5

இந்நிலையில் இரண்டு பேரின் புகைப்படங்களும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+