By
Jaya Devi
| Published: Monday, February 16, 2026, 18:20 [IST]
Roshni Haripriyan instagram
1/8
Photos: ரோஷினி ஹரிப்ரியனின் கணவர் யார் தெரியுமா? அவரும் ஒரு பிரபலம் தான்! | Roshni Haripriyan And Sundaramoorthy Marriage Photos - Filmibeat Tamil
/photos/roshni-haripriyan-sundaramoorthy-marriage-photos-fb105400.html
விஜய் டிவியின் 'பாரதி கண்ணம்மா' புகழ் ரோஷினி ஹரிப்ரியன், சுந்தரமூர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்
2/8
Photos: ரோஷினி ஹரிப்ரியனின் கணவர் யார் தெரியுமா? அவரும் ஒரு பிரபலம் தான்! | Roshni Haripriyan And Sundaramoorthy Marriage Photos - Filmibeat Tamil
/photos/roshni-haripriyan-sundaramoorthy-marriage-photos-fb105400.html#photos-1
விஜய் டிவியின் 'பாரதி கண்ணம்மா' சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான ரோஷினி ஹரிப்ரியன்
3/8
Photos: ரோஷினி ஹரிப்ரியனின் கணவர் யார் தெரியுமா? அவரும் ஒரு பிரபலம் தான்! | Roshni Haripriyan And Sundaramoorthy Marriage Photos - Filmibeat Tamil
/photos/roshni-haripriyan-sundaramoorthy-marriage-photos-fb105400.html#photos-2
சீரியலில் இருந்து விலகிய இவர், சூரியின் கருடன், தலைவன் தலைவி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
4/8
Photos: ரோஷினி ஹரிப்ரியனின் கணவர் யார் தெரியுமா? அவரும் ஒரு பிரபலம் தான்! | Roshni Haripriyan And Sundaramoorthy Marriage Photos - Filmibeat Tamil
/photos/roshni-haripriyan-sundaramoorthy-marriage-photos-fb105400.html#photos-3
பிப்ரவரி 15-ம் தேதியான இன்று சுந்தரமூர்த்தி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
5/8
Photos: ரோஷினி ஹரிப்ரியனின் கணவர் யார் தெரியுமா? அவரும் ஒரு பிரபலம் தான்! | Roshni Haripriyan And Sundaramoorthy Marriage Photos - Filmibeat Tamil
/photos/roshni-haripriyan-sundaramoorthy-marriage-photos-fb105400.html#photos-4
எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி, நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக திருமணம் நடந்தது
6/8
Photos: ரோஷினி ஹரிப்ரியனின் கணவர் யார் தெரியுமா? அவரும் ஒரு பிரபலம் தான்! | Roshni Haripriyan And Sundaramoorthy Marriage Photos - Filmibeat Tamil
/photos/roshni-haripriyan-sundaramoorthy-marriage-photos-fb105400.html#photos-5
இவர்களில் திருமணத்தில் அருண், பரீதா, கண்மணி மனோகரன், காவியா அறிவுமணி என பாரதி கண்ணமா டீம் கலந்து கொண்டனர்.
7/8
Photos: ரோஷினி ஹரிப்ரியனின் கணவர் யார் தெரியுமா? அவரும் ஒரு பிரபலம் தான்! | Roshni Haripriyan And Sundaramoorthy Marriage Photos - Filmibeat Tamil
/photos/roshni-haripriyan-sundaramoorthy-marriage-photos-fb105400.html#photos-6
ரோஷினி ஹரிப்ரியனின் கணவர் சுந்தரமூர்த்தி ஒரு இசையமைப்பாளர் இருவரும் காதலித்து வந்த நிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர்.
8/8
Photos: ரோஷினி ஹரிப்ரியனின் கணவர் யார் தெரியுமா? அவரும் ஒரு பிரபலம் தான்! | Roshni Haripriyan And Sundaramoorthy Marriage Photos - Filmibeat Tamil
/photos/roshni-haripriyan-sundaramoorthy-marriage-photos-fb105400.html#photos-7
சுந்தரமூர்த்தி நயன்தாரா நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ஐரா, பொம்மை நாயகி, ஜீவி, களவு, தண்டட்டி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.