bredcrumb

மிருணாள் தாக்கூருக்கே டஃப் கொடுக்கும் காந்தாரா ஹீரோயின்.. ‘டாக்ஸிக்’ ருக்மிணியின் செம பிக்ஸ்!

By Mari S
| Published: Thursday, February 19, 2026, 15:44 [IST]

காந்தாரா படத்துக்காக விருது வாங்கிய நடிகை ருக்மணி வசந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகிண்றன. 

Rukmini Vasanth Award winning photos
1/7

பாலிவுட்டில் நடைபெற்ற விருது விழாவில் நடிகை ருக்மணி வசந்த் பங்கேற்று விருது வாங்கிய புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 

Rukmini Vasanth Award winning photos
2/7

நடிகை மிருணாள் தாக்கூரை விட ருக்மணி வசந்தின் கவர்ச்சி மிரட்டுவதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Rukmini Vasanth Award winning photos
3/7

காந்தாரா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் என ரசிகர்கள் கடைசி வரை நம்பிய நிலையில், வில்லியாகி ரிஷப் ஷெட்டியுடனே சண்டை போட்டு அசத்தி விட்டார். 

Rukmini Vasanth Award winning photos
4/7

தங்கப்பூவாக சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் ருக்மணி வசந்த்.

Rukmini Vasanth Award winning photos
5/7

அடுத்த மாதம் யஷ் நடிப்பில் வெளியாகவுள்ள டாக்ஸிக் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறாரா? வில்லியா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

Rukmini Vasanth Award winning photos
6/7

சேலையில் செம அழகாக போஸ் கொடுத்துள்ள ருக்மணி வசந்த் இப்போ விருது விழாவில் டைட் உடையில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். 

Rukmini Vasanth Award winning photos
7/7

ருக்மணி வசந்த் விருதை வாங்கிக் கொண்டு நடந்து சென்ற காட்சிகளை இன்ச் பை இன்ச்சாக ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இணையத்தில் இளைஞர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+