By
Mari S
| Published: Friday, February 27, 2026, 12:03 [IST]
குடும்பஸ்தன் பட நடிகை சான்வி மேக்னா இந்தியா vs ஜிம்பாப்வே போட்டியை சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கண்டு ரசித்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
1/7
இந்திய அணி வெற்றியை ஸ்டேடியத்தில் கொண்டாடிய குடும்பஸ்தன் நடிகை.. சான்வி மேக்னா ஸ்டில்ஸ்! | Saanve Meghana Enjoying India Vs Zimbabwe Match Stills - Filmibeat Tamil
/photos/saanve-meghana-enjoying-india-vs-zimbabwe-match-stills-fb105698.html
மணிகண்டன் நடித்து கடந்த ஆண்டு வெளியான குடும்பஸ்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சான்வி மேக்னா.
2/7
இந்திய அணி வெற்றியை ஸ்டேடியத்தில் கொண்டாடிய குடும்பஸ்தன் நடிகை.. சான்வி மேக்னா ஸ்டில்ஸ்! | Saanve Meghana Enjoying India Vs Zimbabwe Match Stills - Filmibeat Tamil
/photos/saanve-meghana-enjoying-india-vs-zimbabwe-match-stills-fb105698.html#photos-1
சாய் அபயங்கர் உடன் இணைந்து விழி வீக்குற எனும் ஆல்பம் பாடலுக்கு ஆட்டம் போட்டு பிரபலமானார்.
3/7
இந்திய அணி வெற்றியை ஸ்டேடியத்தில் கொண்டாடிய குடும்பஸ்தன் நடிகை.. சான்வி மேக்னா ஸ்டில்ஸ்! | Saanve Meghana Enjoying India Vs Zimbabwe Match Stills - Filmibeat Tamil
/photos/saanve-meghana-enjoying-india-vs-zimbabwe-match-stills-fb105698.html#photos-2
தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா நடிப்பில் வெளியான சைரா நரசிம்ம ரெட்டி படத்திலேயே இவர் நடித்துள்ளார்.
4/7
இந்திய அணி வெற்றியை ஸ்டேடியத்தில் கொண்டாடிய குடும்பஸ்தன் நடிகை.. சான்வி மேக்னா ஸ்டில்ஸ்! | Saanve Meghana Enjoying India Vs Zimbabwe Match Stills - Filmibeat Tamil
/photos/saanve-meghana-enjoying-india-vs-zimbabwe-match-stills-fb105698.html#photos-3
தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் சான்வி மேக்னா பிப்ரவரி 26ம் தேதி 2026ம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா vs ஜிம்பாப்வே போட்டியை கண்டு ரசித்தார்.
5/7
இந்திய அணி வெற்றியை ஸ்டேடியத்தில் கொண்டாடிய குடும்பஸ்தன் நடிகை.. சான்வி மேக்னா ஸ்டில்ஸ்! | Saanve Meghana Enjoying India Vs Zimbabwe Match Stills - Filmibeat Tamil
/photos/saanve-meghana-enjoying-india-vs-zimbabwe-match-stills-fb105698.html#photos-4
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஜிம்பாப்வே அணியை சென்னை அணி ஓடவிட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றதையும் சான்வி மேக்னா கொண்டாடினார்.
6/7
இந்திய அணி வெற்றியை ஸ்டேடியத்தில் கொண்டாடிய குடும்பஸ்தன் நடிகை.. சான்வி மேக்னா ஸ்டில்ஸ்! | Saanve Meghana Enjoying India Vs Zimbabwe Match Stills - Filmibeat Tamil
/photos/saanve-meghana-enjoying-india-vs-zimbabwe-match-stills-fb105698.html#photos-5
சான்வி மேக்னாவின் இன்ஸ்டா புகைப்படங்கள் தற்போது வெளியாகி சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
7/7
இந்திய அணி வெற்றியை ஸ்டேடியத்தில் கொண்டாடிய குடும்பஸ்தன் நடிகை.. சான்வி மேக்னா ஸ்டில்ஸ்! | Saanve Meghana Enjoying India Vs Zimbabwe Match Stills - Filmibeat Tamil
/photos/saanve-meghana-enjoying-india-vs-zimbabwe-match-stills-fb105698.html#photos-6
அனிருத் விஜய்யின் ஜனநாயகன் பட பாடலான “ராவண மவன் டா” பாடலையும் பாடி அரங்கத்தில் இருந்த விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.