bredcrumb

கிரிக்கெட் கடவுள் மகனுக்கு திருமணம்.. ஷாருக்கான் முதல் தோனி வரை திரண்ட பிரபலங்கள்!

By Mari S
| Published: Thursday, March 5, 2026, 15:40 [IST]

சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. அதில், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் ஜாம்பவான்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

Sachin Tendulkar Son Wedding
1/11

திருமண கோலத்தில் மாலையும் கழுத்துமாக நிற்கும் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக்.

Sachin Tendulkar Son Wedding
2/11

சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்தில் குடும்பத்துடன் பங்கேற்ற அம்பானி.

Sachin Tendulkar Son Wedding
3/11

கிரிக்கெட் வீரரும் கோலிவுட் ஹீரோவுமான ஹர்பஜன் சிங் தனது மனைவியுடன் திருமணத்தில் பங்கேற்றார்.

Sachin Tendulkar Son Wedding
4/11

நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சன் உடன் திருமண விழாவில் பங்கேற்றனர்.

Sachin Tendulkar Son Wedding
5/11

தனது மனைவி நிதா அம்பானியுடன் தொழிலதிபர் அம்பானி திருமண விழாவுக்கு செல்லும் காட்சி.

Sachin Tendulkar Son Wedding
6/11

பிரபலங்களை அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் மணப்பெண் சானியா சந்தோக் வரவேற்கும் காட்சி.

Sachin Tendulkar Son Wedding
7/11

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் சச்சின் மகன் திருமணத்தில் பங்கேற்ற காட்சி. 

Sachin Tendulkar Son Wedding
8/11

மணமக்கள் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக்கின் அட்டகாசமான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Sachin Tendulkar Son Wedding
9/11

சச்சின் தனது மனைவி மகள் மற்றும் மணமக்களுடன் எடுத்துக் கொண்ட அழகிய போட்டோ. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+