bredcrumb

Samantha: சமந்தா கல்யாணம் டூ விருந்து வரை? கலக்கல் போட்டோஸ்!

By Jaya Devi
| Published: Tuesday, December 2, 2025, 09:20 [IST]
Samantha and Raj Nidimoru wedding pics
sanabtha
1/10

நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிதிமோருவை நேற்று திருமணம் செய்து கொண்டார்
sanabtha
2/10

சமந்தாவிற்கு மிகவும் பிடித்த இடமான கோவை ஈஷா யோக மையத்தில் நேற்று திருமணம் நடந்தது
sanabtha
3/10

லிங்க பைரவி தேவி ஆலயத்தில் பூத சுக்தி விவாஹா முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்
sanabtha
4/10

லிங்க பைரவி தேவிக்கு மஞ்சள் தடவப்பட்ட தேங்காய், புடவை என அனைத்தும் வைக்கப்பட்டு இருந்தன
sanabtha
5/10

லிங்க பைரவி தேவி முன்பாக சமந்தா, ராஜ் நிடிமோரு, மனம் உறுதி கடவுளை பிரார்த்தனை செய்தனர்
sanabtha
6/10

பூத சுத்தி விவாஹா திருமணம் தம்பதியருக்கு இடையில் ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் யோக விஞ்ஞானத்துடன் வழங்கப்படுகிறது.
sanabtha
7/10

திருமணத்திற்காக சமந்தா அழகான சிவப்பு நிறத்தில் புடவையும் அடற்கு ஏற்றால் போல நகை அணிந்து இருந்தார்
sanabtha
8/10

கோவை யோக மையத்தில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட உணவு விருந்தாக வழங்கப்பட்டது. பருப்பு குழமபு, காய்கறி கூட்டு, கீரை பொறியல், வடை வைக்கப்பட்டுள்ளது
sanabtha
9/10

சமந்தா திருமணத்திற்கு பலரும் இணையத்தில் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+