bredcrumb

சமந்தா - ராஜ் நிடிமோரு ஹனிமூன் எங்கே போயிருக்காங்க தெரியுமா?.. எவ்வளவு ஜாலியா இருக்காங்க பாருங்க!

By Karunanithi Vikraman
| Published: Wednesday, December 31, 2025, 07:51 [IST]

சென்னை: நடிகை சமந்தா முதலில் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். அந்த பிரிவுக்கு பிறகு இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துகொண்டார் சமந்தா. ராஜுக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருமாணத்துக்கு பிறகு சமந்தாவும், ராஜ் நிடிமோருவும் போர்ச்சுகல் நாட்டுக்கு ஹனிமூன் சென்றிருக்கிறார்கள்.

Samantha Weds Director Raj Nidimoru; Newlyweds Fly to Portugal for Honeymoon, Photos goes viral
1/7

நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா

Samantha Weds Director Raj Nidimoru; Newlyweds Fly to Portugal for Honeymoon, Photos goes viral
2/7

சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் திடீரென விவாகரத்து பெற்று  பிரிந்துவிட்டார்கள்

Samantha Weds Director Raj Nidimoru; Newlyweds Fly to Portugal for Honeymoon, Photos goes viral
3/7

விவாகரத்துக்கு பிறகு மையோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று மீண்ட சமந்தா; மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்

Samantha Weds Director Raj Nidimoru; Newlyweds Fly to Portugal for Honeymoon, Photos goes viral
4/7

கடைசியாக சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்திருந்தார்

Samantha Weds Director Raj Nidimoru; Newlyweds Fly to Portugal for Honeymoon, Photos goes viral
5/7

ஃபேமிலி மேன், சிட்டாடல் உள்ளிட்ட சீரிஸ்களை இயக்கிய ராஜ் மீது சமந்தாவுக்கு காதல் மலர்ந்தது

Samantha Weds Director Raj Nidimoru; Newlyweds Fly to Portugal for Honeymoon, Photos goes viral
6/7

ராஜும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர்

Samantha Weds Director Raj Nidimoru; Newlyweds Fly to Portugal for Honeymoon, Photos goes viral
7/7

சமந்தாவும், ராஜ் நிடிமோருவும் அண்மையில் கோவையில் இருக்கும் ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு போர்ச்சுகல் நாட்டுக்கு ஹனிமூன் சென்றார்கள்

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+