bredcrumb

மாலத்தீவில் கணவருடன் மஜா செய்யும் சம்யுக்தா சண்முகநாதன்.. ஹனிமூன்னா இப்படி இருக்கணும்

By Karunanithi Vikraman
| Updated: Monday, February 9, 2026, 06:32 [IST]

சென்னை: நடிகை சம்யுக்தா சண்முகநாதன் கடந்த வருடம் அனிருதா ஸ்ரீகாந்த்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்தை முடித்த கையோடு வெளிநாடுகளுக்கு ட்ரிப் செல்லும் அந்த ஜோடி; லேட்டஸ்ட்டாக மாலத்தீவுக்கு சென்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சம்யுக்தா பகிர்ந்திருக்கிறார். அது பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கின்றன.

Samyuktha Shanmughanathan and Anirudha Srikkanth’s Maldives Trip Photos Go Viral
1/5

நடிகை சம்யுக்தா சண்முகநாதன் முதலில் கார்த்திக் என்பவரை திருமணம் செய்திருந்தார்

Samyuktha Shanmughanathan and Anirudha Srikkanth’s Maldives Trip Photos Go Viral
2/5

அந்தத் திருமணம் விவகாரத்தில் முடிந்தது

Samyuktha Shanmughanathan and Anirudha Srikkanth’s Maldives Trip Photos Go Viral
3/5

அதனையடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்

Samyuktha Shanmughanathan and Anirudha Srikkanth’s Maldives Trip Photos Go Viral
4/5

இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணமாகும்

Samyuktha Shanmughanathan and Anirudha Srikkanth’s Maldives Trip Photos Go Viral
5/5

தற்போது அந்த ஜோடி மாலத்தீவுக்கு சென்ற புகைப்படம் ட்ரெண்டாகியுள்ளது

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+