bredcrumb

Samyuktha Shanmughanathan -ன் ஹனிமூன் போட்டோஸ்.. டாப் கியரில் திருமண வாழ்க்கை!

By Mohanraj Thangavel
| Updated: Saturday, February 7, 2026, 21:29 [IST]

Samyuktha Shanmughanathan : நடிகை சம்யுக்தா ஷண்முகநாதன் தனது கணவருடன் ஹனிமூன் சென்றார். அப்போது அங்கு எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Samyuktha Shanmughanathan's Romantic Honeymoon Pics with Husband Anirudha Srikkanth go Viral
1/6

நடிகை சம்யுக்தா ஷண்முகநாதனும் கிரிக்கெட்டரும் கமெண்ட்டேட்டருமான அனிருதா ஸ்ரீகாந்த் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். 

Samyuktha Shanmughanathan's Romantic Honeymoon Pics with Husband Anirudha Srikkanth go Viral
2/6

இவர்களின் திருமணம் நெருங்கிய வட்டாரத்தினர் முன்னிலையில் நடைபெற்றாலும் பிரமாண்டமாக நடைபெற்றது. 

Samyuktha Shanmughanathan's Romantic Honeymoon Pics with Husband Anirudha Srikkanth go Viral
3/6

திருமணம் முடிந்த கையுடன் இருவரும் ஹனிமூன் சென்றுள்ளனர். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். 

Samyuktha Shanmughanathan's Romantic Honeymoon Pics with Husband Anirudha Srikkanth go Viral
4/6

ஹனிமூனில் எடுத்த புகைப்படங்களை சம்யுக்தா ஷண்முகநாதன் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Samyuktha Shanmughanathan's Romantic Honeymoon Pics with Husband Anirudha Srikkanth go Viral
5/6

ரசிகர்களும் இணையவாசிகளும் இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். 

Samyuktha Shanmughanathan's Romantic Honeymoon Pics with Husband Anirudha Srikkanth go Viral
6/6

இந்த புகைப்படங்களில் இருவருமே செம அழகாககவும், ரொமாண்டிக்காகவும் இருக்கிறார்கள். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+