நிலா என தெய்வத் திருமகள் படத்தில் சியான் விக்ரமை போல ரசிகர்களும் கொஞ்சிய சாரா அர்ஜுன் தற்போது பருவப் பெண்ணாக மாறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
பேபி சாராவாக தெய்வத்திருமகள், சைவம் உள்ளிட்ட படங்களில் நடித்த சாரா அர்ஜுன் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் இளம் நடிகையாக நடித்திருந்தார். இந்நிலையில், இந்த வாரம் வெளியாகவுள்ள ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்தில் நடித்துள்ள அவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
நிலா என தெய்வத் திருமகள் படத்தில் சியான் விக்ரமை போல ரசிகர்களும் கொஞ்சிய சாரா அர்ஜுன் தற்போது பருவப் பெண்ணாக மாறியுள்ளார்.
அனிகா சுரேந்திரனை போல குழந்தை நட்சத்திரமான சாரா அர்ஜுன் தற்போது ஹீரோயினாக டாப் ஹீரோவுடன் இணைந்து நடித்துள்ளார்.
தீபிகா படுகோன் கணவர் ரன்வீர் சிங் ஜோடியாக இவர் நடித்துள்ள துரந்தர் திரைப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது.
டைட்டான கலர்ஃபுல் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
துரந்தர் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் பெற்றால், பாலிவுட்டின் அடுத்த இளம் ஹாட் குயினாக மாறிவிடுவார் சாரா அர்ஜுன்.
பாலிவுட் ரசிகர்களை கவரும் லேட்டஸ்ட் கனவுக்கன்னியாக மாற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார் சாரா அர்ஜுன்.
இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய நிலையில், தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை போட்டு ஃபாலோயர்களை அதிகரித்து வருகிறார்.