bredcrumb

சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நடந்த நலுங்கு.. யப்பா சீர் வரிசைய பாருங்க..மேடைல இடமே இல்லையே

By Karunanithi Vikraman
| Published: Saturday, February 7, 2026, 11:17 [IST]

சென்னை: நடிகை சரண்யா பொன்வண்ணன் மகள் சாந்தினிக்கு கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. டான் பிலிப் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதனையடுத்து நேற்று சென்னையில் திருமண வரவேற்பு நடந்தது. அதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் திருமணத்துக்கு முன் சாந்தினிக்கு வைக்கப்பட்ட நலுங்கு தொடர்பான புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

Saranya Ponvannan Daughter Chandhini’s Nalangu Ceremony Photos Go Viral Ahead of Wedding
1/6

நடிகை சரண்யா நடிகர் பொன்வண்ணனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்

Saranya Ponvannan Daughter Chandhini’s Nalangu Ceremony Photos Go Viral Ahead of Wedding
2/6

அவர்களுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். 

Saranya Ponvannan Daughter Chandhini’s Nalangu Ceremony Photos Go Viral Ahead of Wedding
3/6

மூத்த மகளான பிரியதர்ஷினி, இரண்டாவது மகளான சாந்தினி இரண்டு பேருமே மருத்துவர்களாக இருக்கிறார்கள்

Saranya Ponvannan Daughter Chandhini’s Nalangu Ceremony Photos Go Viral Ahead of Wedding
4/6

மூத்த மகளுக்கு சில வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது

Saranya Ponvannan Daughter Chandhini’s Nalangu Ceremony Photos Go Viral Ahead of Wedding
5/6

இரண்டாவது மகளுக்கும் சில நாட்களுக்கு முன்பு நீலகிரியில் வைத்து திருமணம் நடந்தது

Saranya Ponvannan Daughter Chandhini’s Nalangu Ceremony Photos Go Viral Ahead of Wedding
6/6

நேற்று சென்னையில் திருமண வரவேற்பு பிரமாண்டமாக நடந்தது

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+