bredcrumb

சரண்யா பொன்வண்ணன் மகள் சாந்தினி எவ்வளவு அழகாக இருக்காங்க பாருங்க.. ஹீரோயினாகவே நடிச்சிருக்கலாம்.. மிஸ் ஆகிடுச்சு

By Karunanithi Vikraman
| Published: Thursday, February 19, 2026, 15:57 [IST]

சென்னை: நடிகை சரண்யா - நடிகர் பொன்வண்ணன் தம்பதியின் இரண்டாவது மகள் சாந்தினிக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்து முடிந்தது. சென்னையில் நடந்த ரிசப்ஷனில் அரசியல் பிரமுகர்கள் முதல் திரைத்துறை பிரபலங்கள் வரை பலரும் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் சாந்தினி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

Saranya Ponvannan’s Daughter Chandini Wedding Photos Go Viral After Grand Chennai Reception
1/5

சரண்யா பொன்வண்ணனின் இரண்டு மகள்களும் மருத்துவராக பணியாற்றுகிறார்கள்

Saranya Ponvannan’s Daughter Chandini Wedding Photos Go Viral After Grand Chennai Reception
2/5

இளைய மகள் சாந்தினிக்கு சமீபத்தில்தான் காதல் திருமணம் நடந்தது

Saranya Ponvannan’s Daughter Chandini Wedding Photos Go Viral After Grand Chennai Reception
3/5

திருமணம் குன்னூரிலும், ரிசப்ஷன் சென்னையிலும் நடந்தது குறிப்பிடத்தக்கது

Saranya Ponvannan’s Daughter Chandini Wedding Photos Go Viral After Grand Chennai Reception
4/5

சென்னையில் நடந்த ரிசப்ஷனில் பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்

Saranya Ponvannan’s Daughter Chandini Wedding Photos Go Viral After Grand Chennai Reception
5/5

இந்நிலையில் சாந்தினி பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+