By
Jaya Devi
| Published: Monday, December 29, 2025, 12:24 [IST]
Serial actress Vinitha Instagram photoshoot trending on social media
1/7
சட்டை பட்டனை கழட்டிவிட்டு.. கூலாக காத்துவாங்கும் வினிதா.. மேடம் ஒரு முடிவுலத்தான் இருங்காங்க போல! | Serial Actress Vinitha Instagram Photoshoot Trending On Social Media - Filmibeat Tamil
/photos/serial-actress-vinitha-instagram-photoshoot-trending-on-social-media-fb104441.html
சீரியல் நடிகையான வனிதா, குழந்தை நட்சத்திரமாக தனது கலை பயணத்தை தொடங்கினார். குறிப்பாக, நடிகை ராதிகாவின் 'அண்ணாமலை' சீரியல் மூலம் இவர் மக்களுக்கு அறிமுகம் ஆனார்.
2/7
சட்டை பட்டனை கழட்டிவிட்டு.. கூலாக காத்துவாங்கும் வினிதா.. மேடம் ஒரு முடிவுலத்தான் இருங்காங்க போல! | Serial Actress Vinitha Instagram Photoshoot Trending On Social Media - Filmibeat Tamil
/photos/serial-actress-vinitha-instagram-photoshoot-trending-on-social-media-fb104441.html#photos-1
அந்த வகையில் தற்போது இவர் சட்டை பட்டனை கழட்டிவிட்டு பதிவிட்டுள்ள போட்டோ இணையத்தில் டிரெண்டாகி லைக்குகளை குவித்து வருகிறது.
3/7
சட்டை பட்டனை கழட்டிவிட்டு.. கூலாக காத்துவாங்கும் வினிதா.. மேடம் ஒரு முடிவுலத்தான் இருங்காங்க போல! | Serial Actress Vinitha Instagram Photoshoot Trending On Social Media - Filmibeat Tamil
/photos/serial-actress-vinitha-instagram-photoshoot-trending-on-social-media-fb104441.html#photos-2
அந்த சீரியலில் நகுல், சுனைனா ஆகியோரது நடிப்பில் வெளியான 'மாசிலாமணி' திரைப்படம் பலரிடம் இவரை கொண்டு சேர்த்தது.
4/7
சட்டை பட்டனை கழட்டிவிட்டு.. கூலாக காத்துவாங்கும் வினிதா.. மேடம் ஒரு முடிவுலத்தான் இருங்காங்க போல! | Serial Actress Vinitha Instagram Photoshoot Trending On Social Media - Filmibeat Tamil
/photos/serial-actress-vinitha-instagram-photoshoot-trending-on-social-media-fb104441.html#photos-3
அந்த படத்தை தொடர்ந்து 'மதயானை கூட்டம்' படத்தில் முக்கியமான ஒரு ரோலில் நடித்திருந்தார்.
5/7
சட்டை பட்டனை கழட்டிவிட்டு.. கூலாக காத்துவாங்கும் வினிதா.. மேடம் ஒரு முடிவுலத்தான் இருங்காங்க போல! | Serial Actress Vinitha Instagram Photoshoot Trending On Social Media - Filmibeat Tamil
/photos/serial-actress-vinitha-instagram-photoshoot-trending-on-social-media-fb104441.html#photos-4
அவர் அண்மையில் அளித்த பேட்டியில் நடிகை சினிமாவில் நடித்து நல்ல அனுபவம் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், அந்த அனுபவத்தால் தான் இப்போது எனக்கு வாய்ப்பு வரவில்லை.
6/7
சட்டை பட்டனை கழட்டிவிட்டு.. கூலாக காத்துவாங்கும் வினிதா.. மேடம் ஒரு முடிவுலத்தான் இருங்காங்க போல! | Serial Actress Vinitha Instagram Photoshoot Trending On Social Media - Filmibeat Tamil
/photos/serial-actress-vinitha-instagram-photoshoot-trending-on-social-media-fb104441.html#photos-5
இப்போது சினிமாவாக இருந்தாலும், சீரியலாக இருந்தாலும் அனுபவத்தைவிட புது முகத்தை தான் அதிகம் விருப்புகிறார்கள் என்று வருத்தப்பட்டு பேசி இருந்தார்.
7/7
சட்டை பட்டனை கழட்டிவிட்டு.. கூலாக காத்துவாங்கும் வினிதா.. மேடம் ஒரு முடிவுலத்தான் இருங்காங்க போல! | Serial Actress Vinitha Instagram Photoshoot Trending On Social Media - Filmibeat Tamil
/photos/serial-actress-vinitha-instagram-photoshoot-trending-on-social-media-fb104441.html#photos-6
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை வினிதா, ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கிறார். அவர்களை மகிழ்ச்சியோடுவைத்து இருக்கும் வினிதா தினம் தினம் புதுபுது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.