bredcrumb

Roshni Haripriyan: பாரதி கண்ணாம்மா ரோஷ்னி ஹரிபிரியனின் கல்யாண போட்டோஸ்.. அழகோ அழகு!

By Mohanraj Thangavel
| Updated: Sunday, February 15, 2026, 21:09 [IST]

Roshni Haripriyan: சீரியல் மற்றும் சினிமா நடிகை ரோஷ்னி ஹரிபிரியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Serial and Film Actress Roshni Haripriyan Wedding Photos Attracts Fans Goes Trending
1/5

விஜய் தொலைகாட்சியில் பாரதி கண்ணம்மா சீரியல்  மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ரோஷ்னி ஹரிபிரியன். இவருக்கு இன்று அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. 

Serial and Film Actress Roshni Haripriyan Wedding Photos Attracts Fans Goes Trending
2/5

தனது நீண்ட நாள் காதலரை காதலர் தின மாதத்தில் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து தனது எல்லையற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். 

Serial and Film Actress Roshni Haripriyan Wedding Photos Attracts Fans Goes Trending
3/5

திருமண கோலத்தில் காதல் கணவருடன் ரொமான்டிக்கான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இதில் இருவரும் மிகவும் அழகாக இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.  

Serial and Film Actress Roshni Haripriyan Wedding Photos Attracts Fans Goes Trending
4/5

சீரியலில் இருந்து சினிமாவுக்கும் முயற்சி செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்னர் மெட்ராஸ் மேட்னி என்ற படத்தில் அழுத்தம் திருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 

Serial and Film Actress Roshni Haripriyan Wedding Photos Attracts Fans Goes Trending
5/5

திருமணப் பந்தலில் வெட்கப்பட்டு சிரிக்கும் தம்பதியர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+