bredcrumb

56 வயதில் காதலர் தினக் கொண்டாட்டம்.. பானுப்ரியாவின் தங்கை ‘பேட் கேர்ள்’ சாந்தி பிரியாவின் ஸ்டில்ஸ்!

By Mari S
| Published: Monday, February 16, 2026, 15:43 [IST]

நடிகை பானுப்பிரியாவின் தங்கையும் நடிகையுமான சாந்தி பிரியா காதலர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து சொல்லி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Shanthi Priya latest photos
1/9

நடிகை பானுப்பிரியாவின் தங்கையும் பிரபல நடிகையுமான சாந்தி பிரியா காதலர் தினத்துக்கு வாழ்த்துச் சொல்லி சில புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். 

Shanthi Priya latest photos
2/9

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் சாந்தி பிரியா. ஒன்று எங்கள் ஜாதியே, நேரம் நல்லா இருக்கு என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். 

Shanthi Priya latest photos
3/9

கடந்த ஆண்டு வெளியான பேட் கேர்ள் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் பல வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்தார். 

Shanthi Priya latest photos
4/9

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமான சாந்தி பிரியா 1992ம் ஆண்டு இந்தி நடிகரான சித்தார்த் ராய் என்பவரை திருமணம் செய்தார். ஆனால், 2004ம் ஆண்டு சித்தார்த் ராய் காலமாகி விட்டார். 

Shanthi Priya latest photos
5/9

தனது கணவரின் இழப்பால் ரொம்பவே மனம் வாடிய சாந்தி பிரியா பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாடலிங் மற்றும் சினிமா என கவனம் செலுத்தி வருகிறார். 

Shanthi Priya latest photos
6/9

மொட்டை அடித்து கடந்த ஆண்டு அவர் வெளியிட்ட போல்டான புகைப்படங்கள் வேறலெவலில் டிரெண்டாகின. 

Shanthi Priya latest photos
7/9

நீச்சல் குளத்தில் சரக்கு பாட்டிலுடன் செம மஜாவாக போஸ் கொடுத்த சாந்தி பிரியா. 

Shanthi Priya latest photos
8/9

பேட் கேர்ள் படத்திற்கு பிறகு தொடர்ந்து அம்மாவாக நடிக்க பலரும் அணுகி வரும் நிலையில், வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க சாந்தி பிரியா முடிவு செய்துள்ளாராம். 

Shanthi Priya latest photos
9/9

பேட் கேர்ள் படத்தில் இவரையே ஹீரோயினாக போட்டு எடுத்து இருக்கலாம் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+