bredcrumb

கெனிஷா செம கூல்.. எவ்வளவு கேஷுவலா இருக்காங்க பாருங்க.. எளிமையிலும் அழகு மின்னுது

By Karunanithi Vikraman
| Published: Tuesday, February 3, 2026, 06:55 [IST]

சென்னை: தெரப்பிஸ்ட்டான கெனிஷா பின்னணி பாடகியாகவும் இருக்கிறார். சில ஆல்பம் பாடல்களை பாடியிருக்கும் அவர்; ரவி மோகனுடன் நெங்கிய நட்புடன் பழகி வருகிறார். அது சிலரிடம் கடுமையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் அவர்கள் அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

Singer-Therapist Kenisha’s Latest Photos Go Viral Online
1/5

கெனிஷா அடிப்படையில் ஒரு தெரப்பிஸ்ட்

Singer-Therapist Kenisha’s Latest Photos Go Viral Online
2/5

அதுமட்டுமின்றி பாடல் பாடும், எழுதும் திறமையையும் கொண்டிருக்கிறார்

Singer-Therapist Kenisha’s Latest Photos Go Viral Online
3/5

சில ஆல்பம் பாடல்களை பாடவும் செய்திருக்கிறார்

Singer-Therapist Kenisha’s Latest Photos Go Viral Online
4/5

இப்போது ரவி மோகனுடன் நெருக்கமான நட்பில் இருக்கிறார்

Singer-Therapist Kenisha’s Latest Photos Go Viral Online
5/5

இவருக்கு ஏற்க்னவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டதாக கூறப்படுகிறது

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+