By
Mari S
| Published: Friday, March 22, 2024, 12:17 [IST]
1/6
கழுத்தில் தாலியுடன் 'சிறகடிக்க ஆசை’ கோமதி பிரியா!.. திடீர் பரபரப்பை கிளப்பிய லேட்டஸ்ட் பிக்ஸ்! | Siragadikka Aasai Serial Actress Gomathi Priya Married Look Photos Trending - Filmibeat Tamil
/photos/siragadikka-aasai-serial-actress-gomathi-priya-married-look-photos-trending-fb93447.html
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். 300வது எபிசோடில் இவருக்கு திருமணம் ஆன நிலையில், அந்த போட்டோக்களைத்தான் இன்ஸ்டாவில் ஷேர் செய்திருக்கிறார்.
2/6
கழுத்தில் தாலியுடன் 'சிறகடிக்க ஆசை’ கோமதி பிரியா!.. திடீர் பரபரப்பை கிளப்பிய லேட்டஸ்ட் பிக்ஸ்! | Siragadikka Aasai Serial Actress Gomathi Priya Married Look Photos Trending - Filmibeat Tamil
/photos/siragadikka-aasai-serial-actress-gomathi-priya-married-look-photos-trending-fb93447.html#photos-1
விஜய் டிவியின் பிரபல சீரியலான சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருகிறார் கோமதி பிரியா.
3/6
கழுத்தில் தாலியுடன் 'சிறகடிக்க ஆசை’ கோமதி பிரியா!.. திடீர் பரபரப்பை கிளப்பிய லேட்டஸ்ட் பிக்ஸ்! | Siragadikka Aasai Serial Actress Gomathi Priya Married Look Photos Trending - Filmibeat Tamil
/photos/siragadikka-aasai-serial-actress-gomathi-priya-married-look-photos-trending-fb93447.html#photos-2
பூக்காரி மீனாவாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
4/6
கழுத்தில் தாலியுடன் 'சிறகடிக்க ஆசை’ கோமதி பிரியா!.. திடீர் பரபரப்பை கிளப்பிய லேட்டஸ்ட் பிக்ஸ்! | Siragadikka Aasai Serial Actress Gomathi Priya Married Look Photos Trending - Filmibeat Tamil
/photos/siragadikka-aasai-serial-actress-gomathi-priya-married-look-photos-trending-fb93447.html#photos-3
30 வயதாகும் இவர் ஓவியா எனும் சீரியல் மூலம் அறிமுகமானார். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டுத்தான் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்ததாம்.
5/6
கழுத்தில் தாலியுடன் 'சிறகடிக்க ஆசை’ கோமதி பிரியா!.. திடீர் பரபரப்பை கிளப்பிய லேட்டஸ்ட் பிக்ஸ்! | Siragadikka Aasai Serial Actress Gomathi Priya Married Look Photos Trending - Filmibeat Tamil
/photos/siragadikka-aasai-serial-actress-gomathi-priya-married-look-photos-trending-fb93447.html#photos-4
சிறகடிக்க ஆசை சீரியலில் பூக்காரி மீனாவாக நடித்து ஏகப்பட்ட குடும்பத் தலைவிகளின் மனங்களை கொள்ளையடித்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
6/6
கழுத்தில் தாலியுடன் 'சிறகடிக்க ஆசை’ கோமதி பிரியா!.. திடீர் பரபரப்பை கிளப்பிய லேட்டஸ்ட் பிக்ஸ்! | Siragadikka Aasai Serial Actress Gomathi Priya Married Look Photos Trending - Filmibeat Tamil
/photos/siragadikka-aasai-serial-actress-gomathi-priya-married-look-photos-trending-fb93447.html#photos-5
சமீபத்தில் கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோயிலுக்கு சென்ற போது எடுத்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கோமதி பிரியா.