By
Mari S
| Published: Thursday, February 26, 2026, 13:03 [IST]
குக் வித் கோமாளி மூலம் பிரபலமான சிவாங்கி கிருஷ்ணகுமார் கம்பி கட்ன கதை படத்தின் ஹீரோவான முகேஷ் ரவியுடன் இணைந்து ஆல்பம் பாடலில் நடித்த நிலையில் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
1/7
ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கே.. கம்பி கட்ன கதை ஹீரோவுடன் சிவாங்கி.. செம பிக்ஸ்! | Sivaangi Krishnakumar With Mukesh Ravi Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/sivaangi-krishnakumar-with-mukesh-ravi-photos-goes-trending-fb105672.html
குக் வித் கோமாளி பிரபலமும் பாடகியுமான சிவாங்கி சமீபத்தில் முகேஷ் ரவியுடன் ஒரு போட்டோவை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டு பரபரப்பை கூட்டினார்.
2/7
ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கே.. கம்பி கட்ன கதை ஹீரோவுடன் சிவாங்கி.. செம பிக்ஸ்! | Sivaangi Krishnakumar With Mukesh Ravi Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/sivaangi-krishnakumar-with-mukesh-ravi-photos-goes-trending-fb105672.html#photos-1
முகேஷ் ரவியைத் தான் சிவாங்கி காதலிக்கிறாரா என பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், இருவரும் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றுக்கு நடனமாடியிருந்த நிலையில், அதன் புரமோஷன் தான் என்பதை ரசிகர்கள் புரிந்துக் கொண்டனர்.
3/7
ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கே.. கம்பி கட்ன கதை ஹீரோவுடன் சிவாங்கி.. செம பிக்ஸ்! | Sivaangi Krishnakumar With Mukesh Ravi Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/sivaangi-krishnakumar-with-mukesh-ravi-photos-goes-trending-fb105672.html#photos-2
என்னாச்சோ என்கிற ஆல்பம் பாடல் வெளியாகி இதுவரை 2 மில்லியன் பார்வைகளை கடந்து இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
4/7
ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கே.. கம்பி கட்ன கதை ஹீரோவுடன் சிவாங்கி.. செம பிக்ஸ்! | Sivaangi Krishnakumar With Mukesh Ravi Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/sivaangi-krishnakumar-with-mukesh-ravi-photos-goes-trending-fb105672.html#photos-3
இந்நிலையில், அந்த பாடல் ஷூட்டிங்கின் போது கம்பி கட்ன கதை ஹீரோ முகேஷ் ரவியுடன் ஜோடி போட்டு சிவாங்கி எடுத்துக் கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
5/7
ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கே.. கம்பி கட்ன கதை ஹீரோவுடன் சிவாங்கி.. செம பிக்ஸ்! | Sivaangi Krishnakumar With Mukesh Ravi Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/sivaangi-krishnakumar-with-mukesh-ravi-photos-goes-trending-fb105672.html#photos-4
முகேஷ் ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
6/7
ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கே.. கம்பி கட்ன கதை ஹீரோவுடன் சிவாங்கி.. செம பிக்ஸ்! | Sivaangi Krishnakumar With Mukesh Ravi Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/sivaangi-krishnakumar-with-mukesh-ravi-photos-goes-trending-fb105672.html#photos-5
முகேஷ் ரவி மற்றும் சிவாங்கி ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்கிறது என்றும் இருவரும் இணைந்து ஒரு காதல் வெப்சீரிஸில் நடித்தால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
7/7
ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கே.. கம்பி கட்ன கதை ஹீரோவுடன் சிவாங்கி.. செம பிக்ஸ்! | Sivaangi Krishnakumar With Mukesh Ravi Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/sivaangi-krishnakumar-with-mukesh-ravi-photos-goes-trending-fb105672.html#photos-6
விஜய் டிவியில் தொகுப்பாளராக பிரபலமான சிவாங்கிக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 6 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.