By
Karunanithi Vikraman
| Published: Monday, February 23, 2026, 10:35 [IST]
சென்னை: அமரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார் சிவகார்த்திகேயன். இதுதான் அவரது முதல் ஃபிலிம்ஃபேர் விருது ஆகும். மேலும் அமரன் படம் மட்டும் ஏழு விருதுகளை அள்ளியிருக்கிறது. இதனால் எஸ்கேவும், அவரது ரசிகர்களும் மகிழ்சியோடு இருக்கிறார்கள். இந்நிலையில் தான் பெற்ற விருதுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் அவர். அந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/3
ஃபிலிம்ஃபேர் விருதுடன் சிவகார்த்திகேயன் ஜொலிக்கிறாரே.. யப்பா இம்புட்டு அழகா?.. வேற லெவல் | Sivakarthikeyan Shares Photos With First Filmfare Award For Amaran; Pictures Go Viral - Filmibeat Tamil
/photos/sivakarthikeyan-shares-photos-with-first-filmfare-award-for-amaran-pictures-go-viral-fb105572.html
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். மிகப்பெரிய வெற்றியை அப்படம் பெற்றது
2/3
ஃபிலிம்ஃபேர் விருதுடன் சிவகார்த்திகேயன் ஜொலிக்கிறாரே.. யப்பா இம்புட்டு அழகா?.. வேற லெவல் | Sivakarthikeyan Shares Photos With First Filmfare Award For Amaran; Pictures Go Viral - Filmibeat Tamil
/photos/sivakarthikeyan-shares-photos-with-first-filmfare-award-for-amaran-pictures-go-viral-fb105572.html#photos-1
உலக அளவில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து கெத்து காண்பித்தது. மேலும் இப்படம்தான் எஸ்கேவின் மார்க்கெட்டை உச்சத்துக்கு கொண்டு சென்று நிறுத்தியது.
3/3
ஃபிலிம்ஃபேர் விருதுடன் சிவகார்த்திகேயன் ஜொலிக்கிறாரே.. யப்பா இம்புட்டு அழகா?.. வேற லெவல் | Sivakarthikeyan Shares Photos With First Filmfare Award For Amaran; Pictures Go Viral - Filmibeat Tamil
/photos/sivakarthikeyan-shares-photos-with-first-filmfare-award-for-amaran-pictures-go-viral-fb105572.html#photos-2
இந்நிலையில் அந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார் எஸ்கே. இதுதான் அவர் வாங்கும் முதல் ஃபிலிம்ஃபேர் விருது. தற்போது அந்த விருதுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன